நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
}}
 
'''நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்''' ('''Fourth Anglo–Mysore War)''') [[மைசூர் அரசு|மைசூர் இராச்சியத்திற்கு]] எதிராக [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]] மற்றும் [[ஐதராபாத் இராச்சியம்]] கொண்ட பிணக்குகளால், 1798 – 4 மே 1799 முடிய இப்போர் நடைபெற்றது. <ref name="Kohn2013">{{cite book|author=George Childs Kohn|title=Dictionary of Wars|url=https://books.google.com/books?id=qTDfAQAAQBAJ&pg=PA322|date=31 October 2013|publisher=Routledge|isbn=978-1-135-95494-9|pages=322–323}}</ref> இது [[ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள்|ஆங்கிலேய-மைசூர்ப் போர்களில்]] நான்காவதும், இறுதியானதும் ஆகும்.
 
நான்காம் மைசூர் போரின் முடிவில் பிரித்தானிய கிழக்கிந்தியக்கிழக்கிந்திய கம்பெனிப்நிறுவனத்தின் படையினர் மைசூர் இராச்சியத்தைக் கைப்பற்றினர்.
[[சீரங்கப்பட்டிண முற்றுகை (1799)|சீரங்கப்பட்டிண முற்றுகைமுற்றுகையின்]]யின் முடிவில் [[திப்பு சுல்தான்]] கொல்லப்பட்டார். திப்பு சுல்தானின் இளைய மகன் பதே அலி நாடு கடத்தப்பட்டார். பிரித்தானியக்பிரித்தானிய கம்பெனிகிழக்கிந்திய நிறுவன ஆட்சியாளர்களால், [[மைசூர் அரசு|மைசூர் இராச்சியம்]] மீண்டும் [[உடையார் அரச குலம்|உடையார்களின்]] கீழ் கொண்டுவரப்பட்டது.
 
[[மைசூர் அரசு|மைசூர் இராச்சியம்]], பிரித்தானியர்களின் [[துணைப்படைத் திட்டம்|துணைப்படைத் திட்டத்தை]] ஏற்றுக்கொண்டு, பிரித்தானியர்களுக்கு ஆண்டுதோறும் [[திறை|கப்பம்]] கட்டிக் கொண்டு, பிரித்தானியர்களுக்கு அடங்கிய [[இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்|சுதேசசுதேசி சமஸ்தானமாகஅரசாக]] மாறியது.
 
==போரின் காரணங்கள்==
பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியினர் திப்பு சுல்தானுக்கு எதிராக [[ஐதராபாத் நிசாம்]] மற்றும் [[மராத்தியப் பேரரசு|மராத்திய]] [[பேஷ்வா|பேஷ்வாக்களுடன்]]க்களுடன் நல்லுறவு கொண்டனர்கொண்டிருந்தனர். எனவே [[திப்பு சுல்தான்]], பிரித்தானிய கிழக்கிந்தியக்கிழக்கிந்திய கம்பெனியினருக்குநிறுவனத்துக்கு எதிராக, படைபலத்தை பெருக்க வேண்டி, [[பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி|பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்துடன்]]யர்களுடன் கூட்டு சேர்ந்தார். <ref name=Naravane>{{Cite book |last=Naravane |first=M.S. |title=Battles of the Honorourable East India Company |publisher=A.P.H. Publishing Corporation |year=2014 |isbn=9788131300343 |pages=178–181}}</ref>[[இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர்| இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரில்]] திப்புசுல்தான் கைது செய்த ஆங்கிலேயப் படைவீரர்களை விடுவிக்க மறுத்தார்.
 
இதனால் கிழக்கிந்தியக்கிழக்கிந்திய கம்பெனிநிறுவன நிர்வாகிகள், திப்பு சுல்தானை மைசூர் இராச்சிய மன்னர் பதவியிலிருந்து நீக்கி, மைசூரை மீண்டும் [[உடையார் அரச குலம்|உடையார்]] வம்சத்திடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இப்போரில் ஆங்கிலேயர்கள்ஆங்கிலேயர்களுக்கு உதவிட [[ஐதராபாத் நிசாம்]] மற்றும் [[மராத்தியப் பேரரசு|மராத்திய பேரரசின்]] [[பேஷ்வா]]க்கள்பேஷ்வாக்கள் முன்வந்தனர்.
 
==போரின் போக்குகள்==
1789ல் பிரித்தானீயரகளுக்குபிரித்தானியரகளுக்கு நட்பு இராச்சியமான [[திருவிதாங்கூர்]] மீது திப்பு சுல்தான் படையெடுத்தார். எனவே 1790ல்1790இல் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியின்நிறுவனத்தின் [[இந்தியத் தலைமை ஆளுநர்|தலைமை ஆளுநர்]] [[காரன்வாலிஸ்]], திப்பு சுல்தான் மீது படையெடுத்து மைசூர் இராச்சியத்தைஅரசை அவரிடமிருந்து கைப்பற்ற ஆங்கிலேயப் படைகளுக்கு ஆணையிட்டார்.
 
ஆங்கிலேயர்களின் [[பம்பாய் மாகாணம்|பம்பாய் மாகாணப்]] படைகள் மற்றும் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணப்]] படைகள் 1799ல் திப்பு சுல்தானின் மைசூர் இராச்சியத்தின் தலைநகரான [[ஸ்ரீரங்கப்பட்டணம்|ஸ்ரீரங்கப்பட்டணத்தை]] முற்றுகையிட்டது. 41799 மே 1799ல்4 இல் நடைபெற்ற ஸ்ரீரங்கப்பட்டினப் போரில், ஸ்ரீரங்கப்பட்டின கோட்டைச் சுவர்களை ஆங்கிலேயர்கள் பீரங்கிளால் உடைத்தனர். கோட்டையிலிருந்து தப்பிச் செல்ல வாய்ப்புகள் இருந்தும் இறுதிவரை போரிட்டு திப்பு வீர மரணம் அடைந்தார்.
 
==போரின் முடிவுகள்==
போரின் முடிவில் திப்பு சுல்தானின் மகன் பதே அலி நாடு கடத்தப்பட்டார். போரில் திப்பு சுல்தானுக்கு மறைமுகமாக உதவிய [[ஆற்காடு நவாப்]] உம்தத் உல் உம்ராவை, ஆங்கிலேயர்கள் பின்னர் நஞ்சு வைத்து கொன்றதாக கருதப்படுகிறது. மைசூர் இராச்சியத்தின் பழைய பகுதிகளான [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]], [[வடகன்னட மாவட்டம்]] மற்றும் [[தெற்கு கன்னடம் மாவட்டம்]] ஆகிய பகுதிகளை ஆங்கிலேயர்கள் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்துடன்]] இணைத்துக் கொண்டனர். [[ஐதராபாத் நிசாம்|ஐதராபாத் நிசாமும்]] [[பேஷ்வா]]க்களும்பேஷ்வாக்களும், திப்பு சுல்தானிடம் தாங்கள் இழந்த பகுதிகளை மீண்டும் தங்கள் இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டனர். [[மைசூர் அரசு|மைசூர் இராச்சியம்]] மீண்டும் [[உடையார் அரச குலம்]] வசமானது.
 
==இதனையுக் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/நான்காம்_ஆங்கிலேய_மைசூர்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது