முழுக்கோட்டுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 16:
}}
 
'''முழுக்கோட்டுரு''' (''complete graph'') என்பது ஒரு எளிய [[கோட்டுரு (கணிதம்)|திசையிலாக் கோட்டுருவாகும்]]. முழுக்கோட்டுருவின் ஒவ்வொரு வெவ்வேறான கணுக்களின் இருமமும் தனித்ததொரு [[விளிம்பு (கோட்டுருவியல்)|விளிம்பால்]] இணைக்கப்பட்டிருக்கும். "திசை முழுக்கோட்டுரு" என்பது ஒரு [[திசை கோட்டுரு|திசைக்கோட்டுரு]] ஆகும். அதன் ஒவ்வொரு வெவ்வேறான கணுக்களின் இருமமும் [[விளிம்பு (கோட்டுருவியல்)|விளிம்புகளின்]] தனித்ததொரு இருமத்தால் இணைக்கப்பட்டிருக்கும்இணைக்கப்பட்ட ஒரு [[திசை கோட்டுரு|திசைக்கோட்டுரு]] ஆகும்.
 
1736 ஆம் ஆண்டிலிருந்துதான் ([[லியோனார்டு ஆய்லர்|ஆய்ரின்]] கோனிக்சுபெர்கின் ஏழு பாலங்கள்) கோட்டுருவியலில் ஆய்வு துவங்கியதென்றாலும் ஒழுங்குப் பல்கோணங்களின் முனைகளைக் கணுக்களாகக் கொண்டு வரையப்பட்ட [[கோட்டுரு வரைபடம்|வரைபடங்கள்]] 13 ஆம் நூற்றாண்டு காலத்திய ஆய்வு நூல்களில் உள்ளன.<ref>{{citation|contribution=Two thousand years of combinatorics|first=Donald E.|last=Knuth|authorlink=Donald Knuth|pages=7–37|title=Combinatorics: Ancient and Modern|publisher=Oxford University Press|year=2013|editor1-first=Robin|editor1-last=Wilson|editor2-first=John J.|editor2-last=Watkins |contributionurl=https://books.google.com/books?id=vj1oAgAAQBAJ&pg=PA7 |isbn=978-0191630620 }}.
"https://ta.wikipedia.org/wiki/முழுக்கோட்டுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது