கோட்டுரு (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 126:
}}.</ref>
*=== [[பாதை கோட்டுரு]] ===
* [[சமதளப்படுத்தக்கூடியImage:Path-graph.svg||thumb|100px|right|6 முனைகள் கொண்ட பாதை கோட்டுரு]]
[[பாதை கோட்டுரு]] என்பது [[கணு (கோட்டுருவியல்)|முனைகளை]] ''v''<sub>1</sub>, ''v''<sub>2</sub>, …, ''v''<sub>''n''</sub> என வரிசைப்படுத்தக் கூடிய கோட்டுருவாகும். {{nobreak|{''v''<sub>''i''</sub>, ''v''<sub>''i''+1</sub>}}} (''i'' = 1, 2, …, ''n'' − 1) என்பது இக்கோட்டுருவின் விளிம்புகளாகும்.
 
# குறைந்தபட்சம் இணைக்கப்பட இரு முனைகள்,
# இரு இறுதிமுனைகள் ([[படி (கோட்டுருவியல்)|படி]] ஒன்றுள்ள முனைகள்),
# படி இரண்டு கொண்ட பிற முனைகள் (இருந்தால்)
ஆகிய மூன்றையும் நிறைவு செய்யும் [[பாதை (கோட்டுருவியல்)|பாதை]]யாகவும் பாதை கோட்டுருவைக் கருதலாம்.
* [[சுழற்சி கோட்டுரு]]
* [[மரம் (கோட்டுருவியல்)|மரம்]]
* [[பன்மரம்]]
* [[சமதளப்படுத்தக்கூடிய கோட்டுரு]]
 
== கோட்டுருக்களின் பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோட்டுரு_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது