பாதை கோட்டுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
|notation = <math>P_n</math>
}}
[[கோட்டுருவியல்|கோட்டுருவியலில்]] '''பாதை கோட்டுரு''' அல்லது '''நேரியல் கோட்டுரு''' (''path graph'', ''linear graph'') என்பது [[கணு (கோட்டுருவியல்)|முனைகளை]] ''v''<sub>1</sub>, ''v''<sub>2</sub>, …, ''v''<sub>''n''</sub> என வரிசைப்படுத்தக் கூடிய கோட்டுருவாகும். {{nobreak|{''v''<sub>''i''</sub>, ''v''<sub>''i''+1</sub>}}} (''i'' = 1, 2, …, ''n'' − 1) என்பது இக்கோட்டுருவின் விளிம்புகளாகும். குறைந்தபட்சம் இரு முனைகள் இணைக்கப்பட்ட, இரு இறுதிமுனைகளும் ([[படி (கோட்டுருவியல்)|படி]] ஒன்றுள்ள முனைகள்), பிற முனைகளின் (இருந்தால்) படிகள் இரண்டாகவும் உள்ள [[பாதை (கோட்டுருவியல்)|பாதை]]யாகவும் பாதை கோட்டுருவை வரையறுக்கலாம்.
 
குறைந்தபட்சம் இணைக்கப்பட்ட இரு முனைகள், இரு இறுதிமுனைகள் ([[படி (கோட்டுருவியல்)|படி]] ஒன்றுள்ள முனைகள்) மற்றும் பிற முனைகளின் (இருந்தால்) படி இரண்டாகவும் உள்ள [[பாதை (கோட்டுருவியல்)|பாதை]]யாகவும் பாதை கோட்டுருவை வரையறுக்கலாம்.
பாதை கோட்டுருக்கள், கோட்டுருக்களின் உட்கோட்டுருக்களாக முக்கியம் வாய்ந்தவை. இதில் பாதை கோட்டுருகள் அக்கோட்டுருக்களின் [[பாதை (கோட்டுருவியல்)|பாதைகளென]] அழைக்கப்படுகின்றன. [[மரம் (கோட்டுருவியல்)|மரத்திற்கான]] எளிய எடுத்துக்காட்டாக பாதை அமைந்துள்ளது. பாதையென்பது மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட படி கொண்ட முனைகள் இல்லாத மரமாகும். பாதைகளின் இணைப்பில்லா ஒன்றிணைப்பு "நேரியல் காடு" எனப்படுகிறது.
 
பாதை கோட்டுருக்கள்,பிற கோட்டுருக்களின் உட்கோட்டுருக்களாகஉட்கோட்டுருக்களாகப் முக்கியம் வாய்ந்தவை.பங்கு இதில்வகிப்பதில் பாதை கோட்டுருகள்கோட்டுருக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன; அக்கோட்டுருக்களின் [[பாதை (கோட்டுருவியல்)|பாதைகளெனபாதைகளாக]] பாதைக் கோட்டுருக்கள் அழைக்கப்படுகின்றன. [[மரம் (கோட்டுருவியல்)|மரத்திற்கான]] எளிய எடுத்துக்காட்டாக பாதை அமைந்துள்ளது. பாதையென்பதுபாதையானது மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட படி கொண்ட முனைகள் இல்லாத மரமாகும். பாதைகளின் இணைப்பில்லா ஒன்றிணைப்பு "நேரியல் காடு" எனப்படுகிறது.
 
பெரும்பாலான கோட்டுருவியல் பாடநூல்களில் கோட்டுருவியலின் அடிப்படைக் கருத்துக்களாகப் பாதைகள் தரப்பட்டுள்ளன(Bondy and Murty (1976), Gibbons (1985), or Diestel (2005).
"https://ta.wikipedia.org/wiki/பாதை_கோட்டுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது