"பாதை கோட்டுரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
 
[[கோட்டுருவியல்|கோட்டுருவியலில்]] '''பாதை கோட்டுரு''' அல்லது '''நேரியல் கோட்டுரு''' (''path graph'', ''linear graph'') என்பது [[கணு (கோட்டுருவியல்)|முனைகளை]] ''v''<sub>1</sub>, ''v''<sub>2</sub>, …, ''v''<sub>''n''</sub> என வரிசைப்படுத்தக் கூடிய கோட்டுருவாகும். {{nobreak|{''v''<sub>''i''</sub>, ''v''<sub>''i''+1</sub>}}} (''i'' = 1, 2, …, ''n'' − 1) என்பது இக்கோட்டுருவின் விளிம்புகளாகும்.
 
குறைந்தபட்சம் இணைக்கப்பட்ட இரு முனைகள்முனைகளுடன், இரு இறுதிமுனைகள் ([[படி (கோட்டுருவியல்)|படி]] ஒன்றுள்ள முனைகள்) மற்றும்கொண்டு, பிற முனைகளின் (இருந்தால்) அவற்றின் படி இரண்டாகவும்இரண்டாக உள்ள [[பாதை (கோட்டுருவியல்)|பாதை]]யாகவும் பாதை கோட்டுருவைகோட்டுருவைக் வரையறுக்கலாம்கருதலாம்.
 
பிற கோட்டுருக்களின் உட்கோட்டுருக்களாகப் பங்கு வகிப்பதில் பாதை கோட்டுருக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன; அக்கோட்டுருக்களின் [[பாதை (கோட்டுருவியல்)|பாதைகளாக]] பாதைக் கோட்டுருக்கள் அழைக்கப்படுகின்றன. [[மரம் (கோட்டுருவியல்)|மரத்திற்கான]] எளிய எடுத்துக்காட்டாக பாதை அமைந்துள்ளது. பாதையானது மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட படி கொண்ட முனைகள் இல்லாத மரமாகும். பாதைகளின் இணைப்பில்லா ஒன்றிணைப்பு "நேரியல் காடு" எனப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2998589" இருந்து மீள்விக்கப்பட்டது