"கோட்டுரு (கணிதம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

147 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
== கோட்டுருக்களின் வகைகள் ==
=== ஒழுங்கு கோட்டுரு ===
[[File:Cube graph.png|thumb|100px|முப்படிக் கோட்டுரு ஒரு: 3-ஒழுங்கு கோட்டுரு. ஒவ்வொரு முனையின் படியும் மூன்றாக உள்ளதைக் காணலாம்]]
ஒரு [[ஒழுங்கு கோட்டுரு]]வின் அனைத்து [[கணு (கோட்டுருவியல்)|முனைகளின்]] [[படி (கோட்டுருவியல்)|படியும்]] சமமாக இருக்கும். ஒரு [[திசை கோட்டுரு]]வின் அனைத்து முனைகளின் உட்படிகளும் வெளிப்படிகளும் ஒன்றுக்கொன்று சமமாக இருந்தால் அது ஒழுங்கு திசை கோட்டுருவாகும்.<ref>{{Cite book | last = Chen | first = Wai-Kai | title = Graph Theory and its Engineering Applications | publisher = World Scientific | year = 1997 | pages = [https://archive.org/details/graphtheoryitsen00chen/page/29 29] | isbn = 978-981-02-1859-1 | url-access = registration | url = https://archive.org/details/graphtheoryitsen00chen/page/29 }}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2998592" இருந்து மீள்விக்கப்பட்டது