வேள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி ச.பிரபாகரன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
வேள் என்னும் சொல் அரசன் பெயரோடு சேர்ந்து வந்தால் அந்த அரசனைக் கொடையாளி என உணர்ந்துகொள்ளவேண்டும். வேள் என்னும் சொல் உதவி என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. <ref>'தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு' என்னும் திருக்குறள் வேள் < வேளாண்மை. ஒப்புநோக்குக: தாள் < தாளாண்மை.</ref>
வேள் என்னும் சொல் [[சிந்து சமவெளி நாகரிகம்]] காலம் முதல் [[வெள்ளாளர்]] சாதியைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும் சொல்,
 
வேள் - சாதிப் பெயர்,
வேளிர் - பன்மை,
வேளாள்/வெளாள் - வேள் இனத்தைச் சேர்ந்த தனி ஒருவரைக் குறிக்கும் சொல்
 
வேள் + ஆள் = வேளாள்/வேளாளன்
 
ஆள் = தனி ஒருவரைக் குறிக்கும் சொல்
 
"ஒருமை - பன்மை
கேள் - கேளிர்,
மகள் - மகளிர்,
வேள் - வேளிர்"
 
பாரியைப் பற்றிய கபிலர் பாடலில்
"49 தலைமுறையாக துவரையை ஆண்ட வேளிருள் வேளே" என்று குறிப்பிட்டு இருப்பார்
 
==சங்கநூல்களில் குறிப்பிடப்படும் வேள் <ref>கருவிநூல் INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு பெரும்பாணாற்றுப்படை 75, மதுரைக்காஞ்சி 614, பட்டினப்பாலை 154, மலைபடுகடாம் 94, 164, நற்றிணை 173, 288, குறுந்தொகை 11, ஐங்குறுநூறு 250, பதிற்றுப்பத்து 11, பதிகம் 8, பரிபாடல் 5, 8, 9, 18, 21, பரிபாடல் திரட்டு 12, அகநானூறு 22, 382, புறநானூறு 6, </ref>==
{{refbegin|2}}
"https://ta.wikipedia.org/wiki/வேள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது