உரையாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 47:
ஒருவர் தன்னோடு உரையாடிக் கொள்வது ஒரு சில நேரங்களில் நன்மையைத் தரும். இதனால், ஒருவர் தன் சிக்கல்களைத் தீர்க்கும் வழிகளைக் காண்பதுடன், தன்னைச் சூழ்ந்துள்ள துயரம் தரும் ‘’மயான’’ அமைதியையும் கலைக்க முடியும் என்றும் கருதப்படுகின்றது.
 
== கூட்டுப்பணி மேற்கொன்டேம் ==
== ஊடகங்களில் உரையாடல் ==
== உரையாடல்கள் ==
உரையாடல்கள் == ஊடகங்களில் மிகப் பேரளவில் இன்று நடை பெறுகின்றன. உரையாடல்களின் உட்கருத்துக்கள், உரையாடுவதற்கான நேரம், ஆகியன ஏற்கனவே குறிப்பிடப் பட்டு, பிறகு உரையாடல்கள் நிகழ்த்தப் படுகின்றன. புதிய தலை முறை, விஜய் டி.வி. , ஆகிய தொலைக் காட்சி அலை வரிசைகள் பல உரையாடல்களை நடத்தி வருகின்றன. ==
 
== படைப்புகள் ==
[[படிமம்:Arnold Lakhovsky Conversation.png|thumb|right|ஆர்னால்டு லாகோஸ்கி ([[:en:Arnold Lakhovsky|Arnold Lakhovsky]]), உரையாடல் (''The Conversation'' (circa 1935))]]
"https://ta.wikipedia.org/wiki/உரையாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது