தேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: நாசரேத்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ளதுபோலும்
அடையாளம்: 2017 source edit
வரிசை 7:
[[படிமம்:Thamizhagakurunikkarkalakaruvigal.jpg|135px|thumb|<small>தமிழகத்தில் கிடைத்த குறுனிக்கற்காலக் கருவிகள்</small>]]
{{முதன்மை|தமிழகத்தில் இடைக்கற்காலம்}}
தமிழகத்தில் இடைக்கற்காலம் அல்லது குறுனிக்கற்காலம் கி.மு. 10,000 முதல் கி.மு. 2,000 வரை நிலவியது.<ref name="Sankalia">{{cite book | title=Pre- and Proto-History of India and Pakistan | publisher=Poona University | author=Sankalia HD | year=1974}}</ref> [[திருநெல்வேலி]] மாவட்டத்திலுள்ள [[நாசரேத்து (திருநெல்வேலி)|நாசரேத்து]], தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள [[மெஞ்ஞானபுரம்]], [[சாயர்புரம்]] பகுதிகளில் தேரி மணல் மேடுகள் 20 - 50 அடி வரை உயரத்தில் காணப்படுகின்றன. இவை அக்கால கடல் மட்ட ஏற்ற இறக்கங்களைக் காட்டுவனவாய் அமைந்துள்ளன.<ref name="allchin 1982">{{cite book | title=The Rise of Civilization in India and Pakistan | publisher=Cambridge University | author=Allchin B and Allchin F R | year=1982}}</ref> இவற்றில் காணப்படும் செம்மண் படிந்த கருவிகள் காலத்தால் முந்தியவையாகவும் வெண்மண் படிந்த கருவிகள் காலத்தால் பிந்தியவையாகவும் விளங்குகின்றன.<ref name="Sankalia" /> இத்தேரியில் இடைக்கற்கால ஆயுதங்கள் சிலவற்றிலும், இடைக்கற்கால மற்றும் புதிய கற்கால கருவிகளும் சேர்ந்தும் காணப்படுகின்றன.<ref name="Zuener 1964">{{cite book | title=Madras State in Ancient India Vol 12 | author=F B Zuener and Allchin B | authorlink=The Microlithic Sites Of Thirunelveli District | year=1964 | pages=pp 4 - 20}}</ref>
 
[[இடையன்குடி]], [[நடுவக்குறிச்சி]], [[அரசூர்]], [[குதிரைமொழி]] போன்ற ஊர்களில் சில மண்மேடுகளுக்கடியில் பழைய ஊர்கள் புதையுண்டிருக்கலாமென வாய்மொழிச்செய்திகள் தெரிவிக்கின்றன. [[சொக்கன்குடியிருப்பு]] என்ற ஊரில் மணலுக்கடியிலிருந்த [[மணல்மாதா கோவில்]] கண்டுபிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 1797-ஆம் ஆண்டில் இருந்து இப்பகுதிகளில் [[கிறித்துவ சமயம்]] வளரத்தொடங்கியது. [[கால்டுவெல்]], [[ஜி. யூ. போப்]] முதலானோர் இப்பகுதியில் பணியாற்றியுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/தேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது