"கோட்டுரு (கணிதம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

734 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
{{முதன்மை|மரம் (கோட்டுருவியல்)}}
[[File:Tree graph.svg|thumb|100px|பெயரிடப்பட்ட மரம்]]
எந்தவிரு [[கணு (கோட்டுருவியல்)|முனைகளும்]] "ஒரேயொரு" [[பாதை (கோட்டுருவியல்)|பாதையால்]] மட்டுமே இணைக்கப்பட்ட திசையற்ற கோட்டுருவானது '''மரம்''' (''tree'') என அழைக்கப்படுகிறது. "இணைப்புள்ள சுழலாத் திசையற்ற கோட்டுரு" எனவும் மரம் வரையறுக்கப்படுகிறது{{sfn|Bender|Williamson|2010|p=171}}.
 
மரங்களின் [[கோட்டுருக்களின் பொதுவற்ற ஒன்றிப்பு|பொதுவற்ற ஒன்றிப்பு]] "காடு" எனப்படுகிறது. மேலும் "அதிகபட்சம்" ஒரு [[பாதை (கோட்டுருவியல்)|பாதையால்]] இணைக்கப்பட்ட முனைகளைக் கொண்ட திசையற்ற கோட்டுரு அல்லது திசையற்ற சுழலாக் கோட்டுரு எனவும் காடு வரையறுக்கப்படுகிறது.{{sfn|Bender|Williamson|2010|p=172}}
 
=== பன்மரம் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2998999" இருந்து மீள்விக்கப்பட்டது