கோட்டுரு (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 139:
=== சுழற்சி கோட்டுரு ===
{{முதன்மை|சுழற்சி கோட்டுரு}}
[[Image:Undirected 6 cycle.svg|left|thumb|100px|சுழற்சி கோட்டுரு-நீளம் 6]]
ஒரேயொரு [[சுழற்சி (கோட்டுருவியல்)|சுழற்சி]] கொண்ட [[கோட்டுரு (கணிதம்)|கோட்டுரு]] ''[[சுழற்சி கோட்டுரு]]'' அல்லது ''வட்டக் கோட்டுரு'' ஆகும். சுழற்சி கோட்டுருவில் அதன் முனைகள் (குறைந்தபட்சம் 3) மூடிய இணைப்பு கொண்டிருக்கும். ''n'' முனைகள் கொண்ட சுழற்சி கோட்டுரு ''C<sub>n</sub>'' எனக் குறிக்கப்படுகிறது. ''C<sub>n</sub>'' இன் முனைகளின் எண்ணிக்கையும் விளிம்புகளின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும். ஒவ்வொரு முனைக்கும் இரு படுகை விளிம்புகள் இருக்கும். இதனால் சுழற்சி கோட்டுருவின் ஒவ்வொரு முனையின் [[படி (கோட்டுருவியல்)|படி]] 2 ஆக இருக்கும்.
[[Image:DC8.png|framethumb|right|100px80px|திசை சுழற்சி கோட்டுரு-நீளம் 8சுழற்சிக்கோட்டுரு]]
 
ஒரு சுழற்சி கோட்டுருவின் விளிம்புகள் அனைத்தும் ஒரே திசையில் திசையிடப்பட்டிருக்குமானால் அது திசை சுழற்சி கோட்டுரு எனப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/கோட்டுரு_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது