"மரம் (கோட்டுருவியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| name = மரங்கள்
| image = [[File:Tree graph.svg|180px]]
| image_caption = 6 உச்சிகள், 5 விளிம்புகள் கொண்ட பெயரீட்டுபெயரிடப்பட்ட மரம்
| vertices = ''v''
| edges = ''v'' − 1
[[பன்மரம்]]<ref name="d99">See {{harvtxt|Dasgupta|1999}}.</ref> (''திசையுறு மரம்''{{sfn|Deo|1974|p=206}}, ''திசைசார் மரம்''<ref name="Harary 1980">See {{harvtxt|Harary|Sumner|1980}}.</ref><ref name="s91">See {{harvtxt|Simion|1991}}.</ref>, ''ஒற்றை இணைப்பு வலையமைப்பு''<ref name="kp83">See {{harvtxt|Kim|Pearl|1983}}.</ref>) என்பது ஒரு திசையுள்ள சுழலாக் கோட்டுரு ஆகும். இதிலுள்ள திசையற்ற கோட்டுவானது ஒரு மர அமைப்பாக இருக்கும்.
 
[[File:Arbres plans.png|thumb|200px|காடு]]
கோட்டுருவியலில் "காடு" என்பது பின்வரும் மூன்று விதங்களில் வரையறுக்கப்படுகிறது:
*மரங்களின் [[கோட்டுருக்களின் பொதுவற்ற ஒன்றிப்பு|பொதுவற்ற ஒன்றிப்பு]] "காடு" எனப்படுகிறது. மேலும் "அதிகபட்சம்" ஒரு [[பாதை (கோட்டுருவியல்)|பாதையால்]] இணைக்கப்பட்ட கணுக்களைக்முனைகளைக் கொண்ட திசையற்ற கோட்டுரு அல்லது திசையற்ற சுழலாக் கோட்டுரு எனவும் காடு வரையறுக்கப்படுகிறது.{{sfn|Bender|Williamson|2010|p=172}}
*மரங்களின் [[கோட்டுருக்களின் பொதுவற்ற ஒன்றிப்பு|பொதுவற்ற ஒன்றிப்பு]]
*திசையற்ற சுழலாக் கோட்டுரு.{{sfn|Bender|Williamson|2010|p=172}}
''பல்காடு'' (''திசையுறு காடு'', ''திசைசார் காடு'') என்பது ஒரு திசையுள்ள சுழலாக் கோட்டுருவாக இருக்கும். இந்தக் கோட்டுருவிலுள்ள திசையற்ற கோட்டுருவானது ஒரு காடாக இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2999005" இருந்து மீள்விக்கப்பட்டது