"மரம் (கோட்டுருவியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
 
==மரங்களின் வகைகள் ==
* ''பாதைக்[[பாதை கோட்டுரு]]'':
:''i'' , ''i''+1 (''i''=1,...,''n''−1.) ஆகிய இரு கணுக்களும் ஒரு விளிம்பால் இணைக்கப்படும்வகையில் ''n'' கணுக்களும் ஒரு கோட்டில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.
 
* ''விண்மீனொத்த மரம்'':
:விண்மீனொத்த மரம் "வேர்" எனப்படும் நடுக்கணு உடையது. இந்த நடுக்கணுவோடு பல பாதைக் கோட்டுருக்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த மரம் இரண்டிற்கும் அதிகமான படியுடையதாக ஒரேயொரு கணுவை மட்டுமே கொண்டிருக்கும்.
 
* ''விண்மீன் மரம்'':
:ஒரேயொரு கிளைக்கணுவுடைய மரம்.
 
* ''கம்பிளிப்புழு மரம்'':
:நடுப்பாதை உட்கோட்டுருவிலிருந்து அனைத்து கணுக்களும் ஒரு அலகு தூரத்திற்குள் அமைந்திருக்கும் மரம்.
 
* ''கல் இறால் மரம்'':
:நடுப்பாதை உட்க்கோட்டுருவிலிருந்து அனைத்து கணுக்களும் இரு அலகு தூரத்திற்குள் அமைந்திருக்கும் மரம்.
<gallery>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2999007" இருந்து மீள்விக்கப்பட்டது