பன்மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1:
[[Image:Polytree.svg|thumb|right|200px|பன்மரம்.]]
கோட்டுருவியலில் '''பன்மரம்''' (''polytree'')<ref name="d99">{{harvtxt|Dasgupta|1999}}.</ref> என்பது ஒரு திசையுள்ள சுழற்சியற்றக் கோட்டுரு.கோட்டுருவாகும். பன்மரத்தில் அமைந்துள்ள திசையற்ற கோட்டுரு ஒரு [[மரம் (கோட்டுருவியல்)|மரமாக]] இருக்கும். பன்மரத்தின் [[திசை கோட்டுரு|திசையுள்ள விளிம்புகளைத்]] திசையில்லா விளிம்புகளாக மாற்றக் கிடைக்கும் கோட்டுருவானது [[இணைப்பு (கோட்டுருவியல்)|இணைப்புள்ள]] [[சுழற்சி (கோட்டுருவியல்)|சுழற்சியற்றக்]] கோட்டுருவாக, அதாவது மரமாக இருக்கும்.
 
கோட்டுருவியலில் '''பன்மரம்''' (''polytree'')<ref name="d99">{{harvtxt|Dasgupta|1999}}.</ref> என்பது ஒரு திசையுள்ள சுழற்சியற்றக் கோட்டுரு.. பன்மரத்தில் அமைந்துள்ள திசையற்ற கோட்டுரு ஒரு [[மரம் (கோட்டுருவியல்)|மரமாக]] இருக்கும். பன்மரத்தின் [[திசை கோட்டுரு|திசையுள்ள விளிம்புகளைத்]] திசையில்லா விளிம்புகளாக மாற்றக் கிடைக்கும் கோட்டுருவானது [[இணைப்பு (கோட்டுருவியல்)|இணைப்புள்ள]] [[சுழற்சி (கோட்டுருவியல்)|சுழற்சியற்றக்]] கோட்டுருவாக இருக்கும்.
 
பன்மரமானது "திசை மரம்"{{sfn|Deo|1974|p=206}} என்றும் "திசைபோக்கு மரம்"{{sfnp|Harary|Sumner|1980}}<ref name="s91">{{harvtxt|Simion|1991}}.</ref> என்றும் "ஒற்றை இணைப்பு வலையமைப்பு"<ref name="kp83">{{harvtxt|Kim|Pearl|1983}}.</ref> என்றும் அழைக்கப்படுகிறது. [[திசையமைவு (கோட்டுருவியல்)|திசைபோக்கு கோட்டுருவிற்கு]] பன்மரம் ஒரு எடுத்துக்காட்டாகும்.
வரி 8 ⟶ 7:
 
 
[[மரம் (கோட்டுருவியல்)#காடு|காட்டினைத்]] தன் அடிப்படைத் திசையற்ற கோட்டுருவாகக் கொண்ட திசையுள்ள சுழற்சியற்றக் கோட்டுருவானது "பல்காடு" என அழைக்கப்படும். பல்காட்டின் திசையுள்ள விளிம்புகளைத் திசையற்ற விளிம்புகளாக மாற்றினால் திசையற்ற சுழற்சியற்றக் கோட்டுருவான காடு கிடைக்கும்.
 
பல்காடானது "திசையுறு காடு" அல்லது "திசைப்போக்கு காடு" எனவும் அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பன்மரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது