"கோட்டுரு (கணிதம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,887 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
 
=== பன்மரம் ===
[[Image:Polytree.svg|thumb|right|100px|பன்மரம்.]]
''பன்மரம்'' (''polytree'')<ref name="d99">{{harvtxt|Dasgupta|1999}}.</ref> என்பது ஒரு திசையுள்ள சுழற்சியற்றக் கோட்டுருவாகும். பன்மரத்தில் அமைந்துள்ள அடிப்படை திசையற்ற கோட்டுரு ஒரு [[மரம் (கோட்டுருவியல்)|மரமாக]] இருக்கும். அதாவது, பன்மரத்தின் [[திசை கோட்டுரு|திசையுள்ள விளிம்புகளைத்]] திசையில்லா விளிம்புகளாக மாற்றினால் கிடைக்கும் கோட்டுரு, ஒரு [[இணைப்பு (கோட்டுருவியல்)|இணைப்புள்ள]] [[சுழற்சி (கோட்டுருவியல்)|சுழற்சியற்றக்]] கோட்டுருவாக (மரமாக) இருக்கும்.
 
[[மரம் (கோட்டுருவியல்)#காடு|காட்டினைத்]] தன் அடிப்படைக் கோட்டுருவாகக் கொண்ட திசையுள்ள சுழற்சியற்றக் கோட்டுருவானது "பல்காடு" என அழைக்கப்படும். பல்காட்டின் திசையுள்ள விளிம்புகளைத் திசையற்ற விளிம்புகளாக மாற்றினால் திசையற்ற சுழற்சியற்றக் கோட்டுருவான காடு கிடைக்கும்.
 
== கோட்டுருக்களின் பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2999015" இருந்து மீள்விக்கப்பட்டது