அரிமளம் சு. பத்மநாபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:அரிமளம்_சு._பத்மநாபன்.jpg|thumb|அரிமளம் சு. பத்மநாபன்]]
{| class="wikitable"
|+
!அரிமளம் சு. பத்மநாபன்
!
|-
|
|
|-
|
|
|-
|
|
|}
'''முனைவர் அரிமளம் சு. பத்மநாபன்''' (''Arimalam S. Padmanabhan'', பிறப்பு: சூன் 14, 1951) இசையியல் அறிஞரும் இசைக்கலைஞரும் நாடகத் தமிழ் ஆராய்ச்சியாளரும் ஆவார். இசையமைப்பாளர், தேசிய சேர்ந்திசைப் பயிற்றுநர், கல்வியாளர், ஆய்வாளர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பலதுறைகளிலும் இயங்கி வருபவர். வானொலி, தொலைக்காட்சி நிகழ்வுகளில் தொடர்ந்து இசைக் கலையை வளர்த்து வருபவர் ஆவார்.
 
வரி 60 ⟶ 74:
== இசைப்பணிகள் ==
இசையமைப்பாளராக 40 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான அரிய தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியும் கற்பித்தும் வந்துள்ளார். சிலப்பதிகாரம், சங்க இலக்கியம், கம்பராமாயணம், நாலாயிரத் திவ்விய ப்ரபந்தம், திருவருட்பா பாடல்களை இசையமைத்துத் தம் இசை அரங்கு நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். பரிபாடல் முதல் பாரதிதாசன் வரை இசைத்தமிழ் நாடகத் தமிழ்ப் பாடல்களை மரபு வழிப்பட்டு இசை யமைத்துப் பாடி வருகி்றார். அவற்றில் சில பதிவுகளாகப் பின்வருமாறு அமைகின்றன.
{| class="wikitable"
 
|+
# ஆவணப்படங்கள் – 2
!வ.எ
# தமிழிசைக் குறுவட்டு – 2
!இசைப் பணிப் பதிவுகள்
# இசை, நாட்டிய நாடகங்கள் - 10
!தொகை
# பழந்தமிழிசையில் திருக்குறள் முழுமையும் (ஆவணப் பதிவாக உருவாக்கம்) அகில இந்திய வானொலி நிலையம், புதுச்சேரி.
|-
# திருக்குறள் இசைத் தமிழ் - 56 குறள் பாக்கள் (தமிழிசைக் குறுவட்டு), தமிழ் மையம், சென்னை.
|1,
# மரியம்மை காவியம் - ஒரு சிறு பகுதி மட்டும் – 36 பாடல்கள்
# |ஆவணப்படங்கள் – 2
# திருவருட்பா பாடல்கள்
|2
# திருவருட்பாவைப் பாடல்கள்
|-
|2,
# |தமிழிசைக் குறுவட்டு – 2
|2
|-
|3.
# |இசை, நாட்டிய நாடகங்கள் - 10
|10
|-
|4.
|பழந்தமிழிசையில் திருக்குறள் முழுமையும்
# பழந்தமிழிசையில் திருக்குறள் முழுமையும் (ஆவணப் பதிவாக உருவாக்கம்) அகில இந்திய வானொலி நிலையம், புதுச்சேரி.
|
|-
|5.
# |திருக்குறள் இசைத் தமிழ் - 56 குறள் பாக்கள் (தமிழிசைக் குறுவட்டு), தமிழ் மையம், சென்னை.
|56 குறள் பாக்கள்
|-
|6.
# |மரியம்மை காவியம் - ஒரு சிறு பகுதி மட்டும் – 36 பாடல்கள்
|36 பாடல்கள்
|-
|7.
# |திருவருட்பா பாடல்கள்
|
|-
|8.
# |திருவருட்பாவைப் பாடல்கள்
|
|}
 
== படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அரிமளம்_சு._பத்மநாபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது