"கோட்டுரு (கணிதம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
;திசையுள்ள பல்கோட்டுருக்கள்
பல்விளிம்புகளைக் கணக்கில் கொள்வதற்காகத் திசை கோட்டுருவானது ஒரு வரிசையுள்ள மும்மையாக {{nowrap|1=''G'' = (''V'', ''E'', ''ϕ'')}} வரையறுக்கப்படுகிறது:{{sfn|Bender|Williamson|2010|p=149}}<ref>See, for instance, Graham et al., p. 5.</ref>
* ''<math>V''</math> - முனைகளின் [[கணம் (கணிதம்)|கணம்]];
* ''<math>E''</math> - விளிம்புகளின் [[கணம் (கணிதம்)|கணம்]];
* {{nowrap* begin}}''ϕ'':<math> ''E''\phi \colon {{''x'',E ''y''} |\rightarrow (''x'', ''y'') \in ''V''<sup>2</sup> \times V: x \neq y}{{nowrap end}\} \,</math> என்பது ஒவ்வொரு விளிம்பையும் ஒரு வரிசைச் சோடி முனைகளுடன் (வெவ்வேறான இரு முனைகள்) கோர்க்கும் "படுகைச் சார்பு" (''incidence function'') ஆகும்.
 
குழப்பம் தவிர்க்க முதல் வகையான கோட்டுருக்கள் "திசையுள்ள எளிய கோட்டுரு"க்கள் எனவும் பல்விளிம்புகளுடைய கோட்டுருக்கள் "திசையுள்ள [[பல்கோட்டுரு]]க்கள்" எனவும் அழைக்கப்படுகிறன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2999257" இருந்து மீள்விக்கப்பட்டது