"கோட்டுரு (கணிதம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

42 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
 
* <math>V</math> - முனைகளின் [[கணம் (கணிதம்)|கணம்]];
* <math>E</math> - விளிம்புகளின் [[கணம் (கணிதம்)|கணம்]];
* * <math> \phi \colon E \rightarrow (x,y) \in V \times V: x \neq y \} \,</math> என்பது ஒவ்வொரு விளிம்பையும் ஒரு வரிசைச் சோடி முனைகளுடன் (வெவ்வேறான இரு முனைகள்) கோர்க்கும் "படுகைச் சார்பு" (''incidence function'') ஆகும்.
 
குழப்பம் தவிர்க்க முதல் வகையான கோட்டுருக்கள் "திசையுள்ள எளிய கோட்டுரு"க்கள் எனவும் பல்விளிம்புகளுடைய கோட்டுருக்கள் "திசையுள்ள [[பல்கோட்டுரு]]க்கள்" எனவும் அழைக்கப்படுகிறன.
ஒரு முனையை அதனுடனேயே இணைக்கும் விளிம்பானது [[கண்ணி (கோட்டுருவியல்)|கண்ணி]] என அழைக்கப்படும். மேலே தரப்பட்ட இரு வரையறைகளில் கண்ணிகள் இருக்க முடியாது. கண்ணிகள் அனுமதிக்கப்படுவதற்கு அவ்வரையறைகள் பின்னுள்ளவாறு நீட்டிக்கப்பட வேண்டும்.
 
*திசையுள்ள எளிய கோட்டுருக்களின் வரையறையிலுள்ள விளிம்புகளின் கணம் <math>E \subseteq \{(x,y) \in V \times V: x \neq y \}\,</math> என்பது <math>E \subseteq \{(x,y) \in V \times V\}\,</math> என நீட்டிக்கப்பட வேண்டும். இக்கோட்டுருக்கள் "கண்ணிகளை அனுமதிக்கும் திசையுள்ள எளிய கோட்டுருக்கள்" எனக் குறிப்பிடப்படுகின்றன.
:இக்கோட்டுருக்கள் "கண்ணிகளை அனுமதிக்கும் திசையுள்ள எளிய கோட்டுருக்கள்" எனக் குறிப்பிடப்படுகின்றன.
 
*திசையுள்ள பல்கோட்டுருக்கள் வரையறையிலுள்ள படுகை சார்பு
திசையுள்ள பல்கோட்டுருக்கள் வரையறையிலுள்ள {{nowrap begin}}''ϕ'': ''E'' → {{''x'', ''y''} | (''x'', ''y'') ∈ ''V''<sup>2</sup> ∧ x ≠ y}{{nowrap end}} என்பது {{nowrap begin}}''ϕ'': ''E'' → {{''x'', ''y''} | (''x'', ''y'') ∈ ''V''<sup>2</sup>}{{nowrap end}} என நீட்டிக்கப்பட வேண்டும். இக்கோட்டுருக்கள் "கண்ணிகளை அனுமதிக்கும் திசையுள்ள பல்கோட்டுருக்கள்" எனக் குறிப்பிடப்படுகின்றன.
:<math> \phi \colon E \rightarrow (x,y) \in V \times V: x \neq y \} \,</math> என்பது <math> \phi \colon E \rightarrow (x,y) \in V \times V\} \,</math> என நீட்டிக்கப்பட வேண்டும்.
:இக்கோட்டுருக்கள் "கண்ணிகளை அனுமதிக்கும் திசையுள்ள பல்கோட்டுருக்கள்" எனக் குறிப்பிடப்படுகின்றன.
 
கண்ணிகளை அனுமதிக்கும் திசையுள்ள எளிய கோட்டுருவின் விளிம்புகள், அக்கோட்டுருவின் முனைகளின் மீது "அண்மை உறவை"த் தூண்டுகின்றன. ஒவ்வொரு விளிம்பு {{nowrap|{''x'', ''y''}}} இன்விளிம்பின் இறுதிப்புள்ளிகள் ''x'' , ''y'' இரண்டும் "அடுத்தமையும் முனைகள்" அல்லது "அண்மை முனைகள்" ஆகும்; இவ்வுறவானது குறியீட்டில் {{nowrap|''x'' ~ ''y''}} என எழுதப்படுகிறது.
 
=== கலப்புக் கோட்டுரு ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2999279" இருந்து மீள்விக்கப்பட்டது