கலப்புக் கோட்டுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம். https://en.wikipedia.org/wiki/Mixed_graph - ஆ.வி பக்க மொழிபெயர்ப்பு
(வேறுபாடு ஏதுமில்லை)

06:03, 14 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

திசையற்ற மற்றும் திசையுள்ள விளிம்புகளைக் கொண்ட கோட்டுருவானது கலப்புக் கோட்டுரு (mixed graph) என அழைக்கப்படும் கலப்புக் கோட்டுரு G = (V, E, A) என்ற மும்மையாகும். இதில்[1]:

  • - முனைகளின் கணம்;
  • - திசையற்ற விளிம்புகளின் கணம்
  • - திசை விளிம்புகளின் கணம்

வரையறை

 
கலப்புக் கோட்டுரு

  இரு அண்மை முனைகள்.

  • இவ்விரு முனைகளை இணைக்கும் திசை விளிம்பு (directed edge) அல்லது வில் (arc) என்பது திசைப்போக்குடைய விளிம்பாகும். இதன் குறியீடுகள்:   அல்லது  . இதில்   வில்லின் வால்முனை;   தலைமுனை.[2]
  • இவ்விரு முனைகளை இணைக்கும் திசையற்ற விளிம்பு (undirected edge) அல்லது சுருக்கமாக விளிம்பு (edge) என்பது திசைப்போக்கற்ற விளிம்பாகும். இதன் குறியீடுகள்:   or  .[2]

மேற்கோள்கள்

  1. (Beck et al. 2013, ப. 1)
  2. 2.0 2.1 (Ries 2007, ப. 1)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலப்புக்_கோட்டுரு&oldid=2999313" இலிருந்து மீள்விக்கப்பட்டது