தமிழ்நாடு அரசு நூலகங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி படித்த சமுதாயம்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2:
 
“தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948” –இன் படி, தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் நிறுவப்பட்டன. பொது நூலகங்களின்  சேவையை  மேம்படுத்தும் நோக்கில்    1972-ஆம் ஆண்டில் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது. பொது நூலக இயக்ககக்  கட்டுப்பாட்டின் கீழ் தமிழகமெங்கும் பின்வரும் நூலகங்கள் செயல்படுகின்றன
 
பொது நூலகத் துறையின் தந்தை என அழைக்கப்படுபவர் திரு.சீர்காழி. இராமமிர்த அரங்கநாதன் அவர்கள் ஆவார்.
 
{| class="wikitable"
|1.
வரி 38 ⟶ 35:
|'''4634'''
|}
<br />நோக்கம்
 
=== நோக்கம் ===
தகவல், எழுத்தறிவு, கல்வி மற்றும் கலாச்சார கருப்பொருளை மையமாகக் கொண்டு பொது நூலகச் சேவையானது பின்வரும் இலக்குகளை உள்ளடக்கிச் செயல்பட்டு வருகிறது.
 
வரி 145 ⟶ 143:
{| class="wikitable"
|'''கன்னிமாரா பொது நூலகம்'''
|'''ஆண்டு கட்டணம்   :''' ரூ. 50.00
'''காப்புத்தொகை:'''
 
1.இரண்டு புத்தகங்கள்   : ரூ. 100.00
 
2.நான்கு புத்தகங்கள்       : ரூ. 200.00
 
3.ஆறு புத்தகங்கள்          : ரூ. 300.00
|-
|'''மாவட்ட மைய நூலகம்'''
வரி 163 ⟶ 161:
 
|'''மாநகராட்சி மற்றும் நகர்புறங்களில்'''
'''ஆண்டு கட்டணம்       :'''   ரூ.10.00
 
'''காப்புத்தொகை:'''
 
1. ஒரு புத்தகம்        :  ரூ.20.00
 
2 . இரண்டு புத்தகங்கள்:     :  ரூ.40.00
 
3. மூன்று புத்தகங்கள்    :  ரூ.50.00
 
'''பேரூராட்சிகளில்'''
 
'''ஆண்டு கட்டணம்'''        :  ரூ.5.00
 
'''காப்புத்தொகை'''
 
1 . ஒரு புத்தகம்           : ரூ.1 5.00
 
2 . இரண்டு புத்தகங்கள்         : ரூ.25.00
 
3. மூன்று புத்தகங்கள்       : ரூ.30.00
வரி 191 ⟶ 189:
== நூலகக் கட்டமைப்பு ==
தமிழ் நாட்டில் செயல்பட்டு வரும் 4,603 பொது நூலகங்களில் 1,753 நூலகங்கள் சொந்தக் கட்டடங்களிலும், 2,516 நூலகங்கள் வாடகையில்லா இலவசக் கட்டடங்களிலும், 320 நூலகங்கள் தனியாருக்குச் சொந்தமான வாடகைக் கட்டடங்களிலும் இயங்கி வருவதோடு, 14 நடமாடும் நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன. துறையின் தொலைநோக்கு பார்வையான,  “அனைத்து நூலகங்களும் சொந்தக் கட்டடத்தில் செயல்படுத்துதல்” என்ற  இலக்குடன், 2016-17-ஆம் ஆண்டில் ரூ.135.73 இலட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், ரூ.22.21 இலட்சம் மதிப்பில் கட்டடங்கள்  பராமரிக்கவும்  செலவிடப்பட்டுள்ளது
 
'''பொது நூலகத்துறையின் சவால்கள்:'''<br />மேற்படி, இந்த வாடகையை கட்டுக்குள் கொண்டுவந்தால் மேலும் பல தேவையானவற்றை வாங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், பல நூலகங்களுக்கு புதிய காலிமனைகள் அரசால் பெறப்பட்டும், கட்டடம் கட்ட போதிய நிதியில்லாததால் மேற்படி, காலிமனையும் மூன்றாண்டுகளில் அரசால் மீண்டும் பெற்றுக்கொள்ளப்படுகிறது.  எனவே, பொது நூலகத்துறை பொதுமக்களின் நன்கொடைகள் கிடைக்கும் பட்சத்தில் மிகப்பெரிய படித்த சமுதாயத்தை உருவாக்க இயலும்.
 
== '''நூலக''' '''உறுப்பினர்''' '''மற்றும்''' '''புரவலர்''' '''சேர்க்கை:''' ==
# மக்களின் தேவைகளை அறிந்து, நூலகச் சேவையினை மென்மேலும் விரிவுபடுத்துவதற்கு, பொது நூலகங்களில் உறுப்பினர்கள் மற்றும் புரவலர்கள் சேர்க்கையினை துரிதப்படுத்துவது மிகவும் அத்தியாவசியம் ஆகும். பொது நூலகத் துறையின் தீவிர முயற்சியின் காரணமாக, 2011-12-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை 22,75,705 மற்றும் புரவலர்கள் எண்ணிக்கை 57,609 ஆகும். குறிப்பாக, 2016-17-ஆம் ஆண்டில் 2,92,725 உறுப்பினர்களும் 3,821 புரவலர்களும் மற்றும் 34 பெரும் புரவலர்களும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்
 
எனவே, பொதுமக்கள் அணைவரும் தனது குழந்தைகளை முதலில் நூலத்தில் உறுப்பினராக்குங்கள், அலைபேசியில் மூழ்கி வரும் சமுதாயம் நமது முன்னோர்கள் சொன்ன அறநெறிக் கருத்துக்களை நூலகத்தில்  படித்து வீருகொண்டு எழட்டும். நூலகம் அனைத்தும் சொந்தக் கட்டடதில் செயல்படுவதே சாலச்சிறந்தது. அதற்கு பொதுமக்களே உதவ முன்வர வேண்டும்.
 
== '''பொது நூலகத் துறையில்  பகுதிநேர நூலகங்கள் திறப்பதற்கான வழிமுறைகள்''' ==
வரி 211 ⟶ 210:
(iv)  நூலக உறுப்பினர் காப்புத் தொகை ரூ.20/-ம் ஆண்டு சந்தா  ரூ.10/- ஆக மொத்தம் ரூ.30/- செலுத்தி 200 நபர்கள் நூலக   உறுப்பினர்களாக  சேர்க்கப்பட வேண்டும்.(v)  சுமார் ரூ.2,000/- மதிப்புள்ள தளவாடங்கள் இலவசமாக  வழங்கப்பட வேண்டும்.
 
<br />
எனவே, பொதுமக்கள் அணைவரும் தனது குழந்தைகளை முதலில் நூலத்தில் உறுப்பினராக்குங்கள், அலைபேசியில் மூழ்கி வரும் சமுதாயம் நமது முன்னோர்கள் சொன்ன அறநெறிக் கருத்துக்களை நூலகத்தில்  படித்து வீருகொண்டு எழட்டும். நூலகம் அனைத்தும் சொந்தக் கட்டடதில் செயல்படுவதே சாலச்சிறந்தது. அதற்கு பொதுமக்களே உதவ முன்வர வேண்டும்.
 
'''பொது நூலக இயக்குநர் அவர்களின் முகவரி:'''
 
பொது நூலக இயக்குநர்,
 
பொது நூலக இயக்ககம்,
 
737/1, அண்ணாசாலை,
 
சென்னை - 600002.
 
பொது நூலக துறை பொது நூலக இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.  அந்தந்த மாவட்டத்தில் நூலக செயல்பாடுகளை செம்மைபடுத்த மாவட்ட நூலக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
[[பகுப்பு: தமிழ்நாடு அரசு]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு நூலகங்கள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_அரசு_நூலகங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது