செம்பியன் செல்வன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வரலாறு: பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
'''இராஜகோபால்''' என்ற இயற்பெயருடைய '''செம்பியன் செல்வன்''' ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்.(பி:ஜனவரி 1,1943 [[திருநெல்வேலி]], யாழ்ப்பாணம் - இ:மே 20, 2005) [[பேராதனைப் பல்கலைக் கழகம்|பேராதனைப் பல்கலைக் கழக]] சிறப்புப்பட்டதாரியான இவர் [[விவேகி (இதழ்)|விவேகி]] சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர்.
|name = செம்பியன் செல்வன்
|image = Sembiyan Selvan.jpg
|imagesize = 200px
|caption =
|birth_name = இராஜகோபால்
|birth_date ={{birth date|df=yes|1943|1|1}}
|birth_place = [[திருநெல்வேலி (யாழ்ப்பாணம்)|திருநெல்வேலி]], [[யாழ்ப்பாணம்]]
|death_date = {{Death date and age|2005|5|20|1943|1|1}}
|death_place = [[கொழும்பு]], [[இலங்கை]]
|death_cause =
|residence =
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names =
|known_for = எழுத்தாளர், பத்திரிகையாசிரியர்
|education = [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்]]
|employer =
| occupation = ஆசிரியர், அதிபர், கல்விப் பணிப்பாளர்
| title =
| religion=
| spouse= புவனேசுவரி
|children=
|parents= ஆறுமுகம், தமர்தாம்பிகை
|speciality=
|relatives=
|signature =
|website=
}}
'''இராஜகோபால்''' என்ற இயற்பெயருடைய '''செம்பியன் செல்வன்''' ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்.(பி:ஜனவரிசனவரி 1, 1943 [[திருநெல்வேலி]], யாழ்ப்பாணம் - இ:மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். [[பேராதனைப் பல்கலைக் கழகம்|பேராதனைப் பல்கலைக் கழக]] புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் [[விவேகி (இதழ்)|விவேகி]] சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வரலாறு ==
ஈழத்துத்செம்பியன் தமிழ்செல்வன் இலக்கிய[[யாழ்ப்பாணம்]], உலகில்[[தின்னவேலி]]யில் தனதுபிறந்தவர். ஆழமானஇவருக்கு பங்களிப்பினைசிறு ஆற்றியவயதிலேயே முக்கியபெற்றோரை படைப்பாளிகளிலொருவரானஇழந்தார். செம்பியன்தாய்வழிப் செல்வன்பாட்டி (ஆ.இராஜகோபாலன்)நாகமுத்து தனதுஇவரையும் அறுபத்திரண்டாவதுஇவரது வயதில்தமையன் கொழும்பில்கணேசபிள்ளையையும் காலமானார்வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தனது ஆளுமையினைப் பதித்தவர் செம்பியன் செல்வன். தனது தனிப்பட்ட வாழ்வில் இவர் ஆசிரியராக, அதிபராகக் கல்விப் பணிப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
 
== எழுத்துப்பணி ==
 
விவேகி, புவியியல், நுண்ணறிவு ஆகிய சஞ்சிகைகளின் இணை ஆசிரியராகவும், அமிர்தகங்கை, கலைஞானம் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியவர். ஈழத்துப் படைப்பாளிகளைப் பற்றிய 'ஈழத்துச் சிறுகதை மணிகள்' என்னும் நூலினை எழுதியுள்ளார். இவரது 'சர்ப்பவியூகம்' சிறுகதைத்தொகுதி இலங்கை சாஹித்யவிருது பெற்றது. கலைக்கழகம் நடத்திய நாடகப்போட்டியில் தொடர்ந்து 4 வருடங்கள் முதல் பரிசு பெற்றவர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகை தனது வெள்ளிவிழா பொருட்டு நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை இரண்டாவது பரிசினைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 
வரி 28 ⟶ 55:
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து நாடகாசிரியர்கள்]]
[[பகுப்பு:1943 பிறப்புகள்]]
[[பகுப்பு:2005 இறப்புகள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செம்பியன்_செல்வன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது