"எகிப்தின் முதல் வம்சம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,114 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
[[File:Narmer Palette.jpg|thumb|எகிப்தின் முதல் வம்ச [[பார்வோன்]] [[நார்மெர்|நார்மரின்]] கற்பலகை சிற்பம்]]
'''எகிப்தின் முதல் வம்சம்''' ('''First Dynasty of Egypt''' அல்லது '''Dynasty I''') [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] கிமு 3100 முதல் கிமு 2900 முடிய 200 ஆண்டுகள் ஆண்டது.{{Sfnp|Kuhrt|1995|p=118}} இம்முதல் வம்ச மன்னர் [[நார்மெர்]] ஆட்சியில் [[மேல் எகிப்து|மேல் எகிப்தின்]] நிலப்பரப்புகளையும், [[கீழ் எகிப்து|கீழ் எகிப்தின்]] நிலப்பரப்புகளையும் ஒன்றிணைத்து [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்து இராச்சியம்]] நிறுவப்பட்டது. இவ்வம்சத்தினர் ஆட்சியின் போது [[பாபிரஸ்]] எனும் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது.
 
முதல் வம்ச மன்னர்களின் ஆட்சியில் பண்டைய எகிப்தின் தலைநகராக [[தினீஸ்]] நகரம் விளங்கியது. 2013-இல் மேற்கொள்ளப்பட்ட [[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு|கதிரியக்ககரிமக் காலக்கணிப்பின்]] படி, எகிப்தின் முதல் வம்சத்தின் இரண்டாம் [[பார்வோன்]] ஹோர்-அகா-வின்<ref>[https://en.wikipedia.org/wiki/Hor-Aha Hor-Aha]</ref> [[ஆட்சிக் காலம்]] (கிமு 3218–3035) முதல் துவங்குவதாக கணிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite journal|last1=Dee|first1=M.|last2=Wengrow|first2=D.|last3=Shortland|first3=A.|last4=Stevenson|first4=A.|last5=Brock|first5=F.|last6=Girdland Flink|first6=L.|last7=Bronk Ramsey|first7=C.|title=An absolute chronology for early Egypt using radiocarbon dating and Bayesian statistical modelling|journal=Proceedings of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences|date=4 September 2013|volume=469|issue=2159|pages=20130395–20130395|doi=10.1098/rspa.2013.0395|pmc=3780825}}</ref>
முதல் வம்ச மன்னர்களின் ஆட்சியில் பண்டைய எகிப்தின் தலைநகராக [[தினீஸ்]] நகரம் விளங்கியது.
2013-இல் மேற்கொள்ளப்பட்ட [[கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு|கதிரியக்ககரிமக் காலக்கணிப்பின்]] படி, எகிப்தின் முதல் வம்சத்தின் இரண்டாம் [[பார்வோன்]] ஹோர்-அகா-வின்<ref>[https://en.wikipedia.org/wiki/Hor-Aha Hor-Aha]</ref> [[ஆட்சிக் காலம்]] (கிமு 3218–3035) முதல் துவங்குவதாக கணிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite journal|last1=Dee|first1=M.|last2=Wengrow|first2=D.|last3=Shortland|first3=A.|last4=Stevenson|first4=A.|last5=Brock|first5=F.|last6=Girdland Flink|first6=L.|last7=Bronk Ramsey|first7=C.|title=An absolute chronology for early Egypt using radiocarbon dating and Bayesian statistical modelling|journal=Proceedings of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences|date=4 September 2013|volume=469|issue=2159|pages=20130395–20130395|doi=10.1098/rspa.2013.0395|pmc=3780825}}</ref>
 
==எகிப்தின் முதல் வம்ச ஆட்சியாளர்கள்==
| <center>கிமு 2900 </center>
|}
 
எகிப்தின் முதல் வம்ச [[பார்வோன்]]கள் குறித்த செய்திகள் சில தொல்லியல் நினைவுச் சின்னங்கள் மற்றும் [[தொல்பொருள்|தொல்பொருட்கள்]] மூலமே அறிய முடிகிறது.<ref>{{Citation |contribution=Qa'a and Merneith lists |title=Xoomer |publisher=Virgilio |place=[[இத்தாலி|IT]] |url=http://xoomer.virgilio.it/francescoraf/hesyra/Egyptgallery03.html}}.</ref><ref>The Narmer Catalog http://narmer.org/inscription/1553</ref><ref>The Narmer Catalog http://narmer.org/inscription/4048</ref> [[அகழ்வாய்வு|அகழாய்வில்]] கண்டெடுக்கப்பட்ட [[பலெர்மோ கல்|பலெர்மோ கல்லின்]]<ref>[https://en.wikipedia.org/wiki/Palermo_Stone Palermo Stone]</ref> குறிப்புகள் மூலமே எகிப்தின் முதல் வம்சத்தின் நான்கு ஆட்சியாளர்களின் வரலாற்றுக் குறிப்புகள் மட்டுமே அறியமுடிகிறது. <ref>Manetho, Fr. 6, 7a, 7b. Text and translation in ''Manetho'', translated by W.G. Waddell (Cambridge: Harvard University, 1940), pp.&nbsp;27–35</ref>
 
மறு உலக வாழ்க்கையின் பொருட்டு [[பார்வோன்]] டிஜெர் கல்லறையில் 338 மனிதர்கள் மற்றும் விலங்குகள் பலி கொடுத்திருப்பது தொல்லியல் ஆய்வுகள் வெளிப்பட்டுள்ளது. {{Sfnp| Shaw | 2000 | p = 68}} என்ன காரணத்தினாலோ இம்முதல் வம்ச மன்னர்களின் காலத்திற்குப் பின்னர் பார்வோன்களின் கல்லறையில் [[நரபலி]] மற்றும் விலங்களை பலி கொடுப்பதை நிறுத்தப்பட்டது.
 
==இதனையும் காண்க==
==பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை==
* [[[பாபிரஸ்]] (காகிதம்)
 
* [[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]]
* [[எகிப்தின் துவக்க கால அரச மரபுகள்]] (கிமு 3150 - கிமு 2686)
* [[எகிப்தின் வ்ரலாறு]]
* [[பழைய எகிப்து இராச்சியம்]] (கிமு 2686 – கிமு 2181)
* [[பாரோக்கள்ன் பட்டியல்|எகிப்திய பார்வோன்கள்]]
* [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்]] - (கிமு 2181 - கிமு 2055)
* [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்]] -(கிமு 2055 – கிமு 1650)
* [[எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்]] - (கிமு 1650 - கிமு 1580)
* [[புது எகிப்து இராச்சியம்]] (கிமு 1550 – 1077)
* [[எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம்]] - (கிமு 1100 – கிமு 650)
* [[பிந்தைய கால எகிப்திய இராச்சியம்]] - (கிமு 664 - கிமு 332)
* கிரேககர்களின் [[மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)| மாசிடோனியாப் பேரரசு]] -கிமு 332– கிமு 305
* கிரேக்கர்களின் [[தாலமைக் பேரரசு]] - (கிமு 305 – கிமு 30)
 
==பண்டைய எகிப்திய வம்சங்கள்==
*[[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]]
 
===மேற்கோள்கள்===
{{Reflist |30em}}
{{s-end}}
[[பகுப்பு:பண்டைய எகிப்திய அரசமரபுகள்|பண்டைய எகிப்திய அரசமரபுகள்]]
[[பகுப்பு:எகிப்தின் வரலாறு]]
 
[[பகுப்பு:பண்டைய வரலாறு]]
[[பகுப்பு:ஆபிரிக்க வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3000277" இருந்து மீள்விக்கப்பட்டது