இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[படிமம்:Black Stone front and side.PNG|right|thumb|அறபியர்கள் [[குலக்குறிச் சின்னம்|குலக்குறிச் சின்னமாக]] வழிபட்ட [[கஃபா]]வின் உடைந்த [[கறுப்புக் கல்|கறுப்புக் கற்களின்]] வரைபடம்]]
 
'''இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில்அறபு நாட்டில் சமயம்''' (''Religion in pre-Islamic Arabia''), [[அரேபியா]]வில் [[இசுலாம்]] சமயம் தோன்றுவதற்கு முன்னர் [[அராபியத் தீபகற்பம்|அராபியத் தீபகற்பத்தின்]] [[அறபியர்|அறபு மக்கள்]] பல கடவுள் வணக்க முறை, [[யூதம்]], [[கிறித்தவம்]], [[பாரசீகம்|பாரசீக]] [[சரதுசம்]] போன்ற சமயங்களைப் பின்பற்றினர்.
 
அரேபியாவின்அறபு நாட்டின் [[பல கடவுட் கொள்கை|பல கடவுள் வணக்க முறையில்]] தேவதைகள் மற்றும் புனித ஆவிகளை வணங்கினர். அறபியர்கள் [[ஹிஜாஸ்]] பகுதியில், குறிப்பாக [[மக்கா]]வில் உள்ள [[கஃபா]]வில் வைத்து வழிபட்ட பெண் தேவதைகளில் முக்கியமானவைகள்முக்கியமானவை [[அல்-லாத்]], [[அல்-உஸ்ஸா]] மற்றும், [[மனாத்]] ஆகும்என்பனவாகும்.
 
மக்காவின் [[கஃபா]] வழிபாட்டுத் தலத்தின் சுவரில் ஏறத்தாழ 360 தேவதைகளின் சிலைகளை நிறுவி அறபியர்கள் வழிப்பட்டனர். ஏற்கனவே பல்லாண்டுகளாக அரேபியாவில்அறபு நாட்டில் [[யூத சமயம்]] அறிமுகம் ஆகி இருந்தது. உரோமானியர்களால் கிறித்தவ மதமாற்றத்திற்கு அஞ்சிய [[யூதர்]]கள் பலர் அறபுத் தீபகற்பத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.
 
அரேபியாவில்அறபு நாட்டில் [[பண்டைய கிரேக்கம்|கிரேக்க]] மற்றும் [[உரோமைப் பேரரசு]] மற்றும் [[அக்சும் பேரரசு|அக்சும் இராச்சியத்தின்]] தாக்கத்தால், அரேபியாவில்அறபு நாட்டில் [[கிறித்தவம்|கிறித்துவமும்]], [[சாசானியப் பேரரசு|சாசானியப் பேரரசின்]] தாக்கத்தால் [[சரதுசம்|சரதுசமும்]] அறபுத் தீபகற்பத்தில் பின்பற்றப்பட்டது. உரோமானியர்களின் தாக்கத்தால், அறபுத் தீபகற்பத்தின் வடகிழக்கு மற்றும் [[பாரசீக வளைகுடா]] பகுதிகளில் [[கிறித்தவம்]] பரவியது. கிபி மூன்றாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் வாழ்ந்த [[மானி (இறைவாக்கினர்)|மானி]] என்ற இறைவாக்கினர் அறிமுகப்படுத்திய [[மானி சமயம்]] மக்காவிலும் பயிலப்பட்டது.
 
== பின்னணி மற்றும் ஆதாரங்கள் ==
அரேபியாவில்அறபு நாட்டில் [[யூதம்]] மற்றும் [[கிறித்தவம்]] சிறிய அளவில் பின்பற்றினாலும், கிபி நான்காம் நூற்றாண்டு வரை அறபு மக்கள் [[பல கடவுட் கொள்கை|பல கடவுள் வணக்க முறை]] கொண்டிருந்தனர்.{{Sfn|Hoyland|2002|p=139}}{{Sfn|Berkey|2003|p=42}}{{Sfn|Nicolle|2012|p=19}}
 
அறபியர்கள் [[ஹிஜாஸ்]] பகுதியில், குறிப்பாக [[மக்கா]]வில் உள்ள [[கஃபா]]வில் வைத்து வழிபட்ட பெண் தேவதைகளில் முக்கியமானவைகள் [[அல்-லாத்]], [[அல்-உஸ்ஸா]] மற்றும் [[மனாத்]] ஆகும். கிரேக்க வரலாற்று அறிஞரான [[இசுட்ராபோ|ஸ்டிராபோவின்]] கூற்றுப்படி அறபியர்கள் பண்டைய கிரேக்க கடவுள்களான [[சியுசு]], ஒரிஜன் மற்றும் பெண் கடவுளான உரானியாவை வழிபட்டனர்.{{Sfn|Teixidor|2015|p=70}} [[பழைய ஏற்பாடு]] நூலில் உள்ள சிலைகள் புத்தகத்தின் படி, [[மக்கா]]வில் தங்கியிருந்த [[ஆபிரகாம்|இப்ராகிமின்]] வழித்தோன்றல்கள், [[கஃபா]]வின் [[கறுப்புக் கல்|புனிதக் கற்களை]] தம்முடன் எடுத்துக் கொண்டு அரேபியாவின்அறபு நாட்டின் பல பகுதிகளில் குடியேறி, அங்கு புனிதக் கற்களை [[கஃபா]] போன்று வடிவமைத்து வழிப்பட்டனர். {{Sfn|Teixidor|2015|p=73-74}} இதுவே பின்னர் அரேபியாவில்அறபு நாட்டில் உருவச் சிலை வழிபாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது.{{Sfn|Teixidor|2015|p=73-74}}{{Sfn|Teixidor|2015|p=73-74}}
 
== வழிபாட்டு முறை ==
வரிசை 23:
இசுலாமிற்கு முந்தைய அறபு நாடோடி பழங்குடிகள் பல சமயங்களை பின்பற்றி, பல வழிபாட்டு முறைகளின் படி பல தேவதைகளையும், கடவுள்களையும் வழிபட்டனர். நாடோடிகளாக இருந்த அறபுப் பழங்குடிகள் [[மக்கா]] மற்றும் [[மதீனா]] போன்ற நகர இராச்சியங்களை அமைத்துக் கொண்டு நிலையான ஓரிடத்தில் வாழ்ந்த காலத்தில் சமய நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள், பழக்க வழக்கங்களில், பிற நாடோடி அறபியர்களிடமிருந்து வளர்ச்சியடைந்திருந்தது.{{Sfn|Aslan|2008|p=6}} நடோடி அறபியர்கள் [[அடையாளப்பொருள் நம்பிக்கை]], [[குலக்குறிச் சின்னம்]] மற்றும் [[நீத்தார் வழிபாடு]]களைக் கொண்டிருந்தனர்.{{Sfn|Aslan|2008|p=6}}
 
நிரந்தரமான ஒரே இடத்தில் குடியிருந்த அறபியர்கள் [[பல கடவுட் கொள்கை|பல கடவுள் வணக்க முறை]] கொண்டிருந்தனர்.{{Sfn|Aslan|2008|p=6}} [[ஹிஜாஸ்]] பகுதியின் மக்கா, மற்றும் [[மதீனா]] நகர அறபியர்கள் [[கஃபா]], பாலைவனச் சோலைகள் மற்றும் நகரங்களில் தங்களது கடவுள்களுக்கு நிரந்தர கட்டிட அமைப்புகள் நிறுவி வழிபட்டனர். அரேபியாவின்அறபு நாட்டின் நாடோடி மக்கள் தங்கள் வழிபடு கடவுளை தங்களுடனேயே கொண்டு சென்றனர்.{{Sfn|Peters|1994b|p=105}}
 
=== ஆவிகள் வழிபாடு ===
தெற்கு அரேபியாவின்அறபு நாட்டின் அறபியர்கள் [[நீத்தார் வழிபாடு|நீத்தாரை]], தங்கள் குலத்தை காக்கும் ஆவி வடிவத்தில் வழிபட்டனர்.{{Sfn|Hoyland|2002|p=144}} வடக்கு அரேபியாவின்அறபு நாட்டின் [[பல்மைரா]] நகரத்து கல்வெட்டுக் குறிப்பிகளின் படி, அறபியர்கள் ஜின் (jinn) என்ற ஜினவே எனும் ஆவியை வழிபட்டனர். எதிர்காலத்தை கணிப்பவர்கள், மெய்யியல் அறிஞர்கள் மற்றும் கவிஞர்களை ஜின் என்ற ஆவியுடன் தொடர்புடையவர்கள் என பண்டைய அறபியர்கள் நம்பினர்.{{Sfn|El-Zein|2009|p=34}} மேலும் பல்வேறு நோய்களுக்கும், மனநோய்களுக்கும் ஜின் என்ற ஆவியே காரணம் என நம்பி அறபியர்கள் பயந்தனர்.{{Sfn|El-Zein|2009|p=122}}
 
=== தேவதைகளின் பங்கு ===
வரிசை 36:
மேலும் சந்திரக் கடவுளான அல்மக்கா, வாத் மற்றும் வாரா போன்ற கடவுள்கள் பெயர்களிலிருந்து அல்லா எனும் பெயர் தோன்றியிருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.{{Sfn|Coulter|Turner|2013|p=37}}
 
[[இலாஹ்]] மற்றும் [[பாபிலோன்|பாபிலோனிய]] மற்றும் [[கானான்]] தேசக் கடவுளான எல்லிற்கும் அல்லாஹ்விற்கும் தொடர்பு சரியாக அறியப்படவில்லை என ஆல்பிரட் குல்லாயும் கூறுகிறார். யூத மற்றும் கிறித்துவ ஆதாரங்களின்படி, பல தெய்வ வழிபாடு கொண்ட அறபியர்கள் அல்லாவை தங்கள் தலைமைக் கடவுள் என்று நன்கு அறிந்தவர்களாக இருந்தனர் என வெல்ஹௌசன் குறிப்பிடுகிறார்.{{Sfn|Guillaume|1963|p=7}} கிபி 4-ஆம் நூற்றாண்டின் தெற்கு அரேபியாவின்அறபு நாட்டின் கல்வெட்டுக் குறிப்புகள் ரஹ்மான் எனும் கடவுளை சொர்க்கத்தின் தலைவர் எனக்குறிப்பிடுகிறது.{{Sfn|Hughes|2013|p=25}}
 
==== [[அல்-லாத்]], [[மனாத்]] மற்றும் [[அல்-உஸ்ஸா]] ====
 
[[படிமம்:Nemesis Allat and dedicater-MBA Lyon-IMG 0557.JPG|thumb|[[அல்-லாத்]], [[மனாத்]] மற்றும் [[அல்-உஸ்ஸா]]வின் சிற்பம், பல்மைரா, கிபி 2-3-ஆம் நூற்றாண்டு]]
[[அல்-லாத்]], [[மனாத்]] மற்றும் [[அல்-உஸ்ஸா]] ஆகிய பெண் தெய்வங்களை அரேபியாவின்அறபு நாட்டின் மக்கா மற்றும் மதீனா நகரங்கள் கொண்ட [[ஹிஜாஸ்]] பகுதிகளில் அதிகமாகக் கொண்டாடினர்.{{Sfn|Robinson|2013|p=75}}{{Sfn|Taylor|2001|p=130, 131, 162}}{{Sfn|Healey|2001|p=110, 153}}{{Sfn|Hoyland|2002|p=63}}{{Sfn|Frank|Montgomery|2007|p=89}}
 
==== குலக்குறிச் சின்ன வழிபாடு ====
வரிசை 54:
சிலைகளின் நூலில் இரண்டு வகையான சிலைகள் விவரிக்கப்பட்டுள்ளது. அவைகள் மரம், தங்கம் மற்றும் வெள்ளியால் மனித வடிவத்தில் செய்யப்பட்டவைகளுக்கு சிலைகள் என்றும், கல்லால் செய்யப்பட்டவைகளை படிமங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.{{Sfn|al-Kalbi|2015|p=12-13}}
 
தெற்கு அரேபியாவில்அறபு நாட்டில், இறைவியின் பிரதிநிதியாக, கழுகு அல்லது எருது போன்ற விலங்குகள் வடிவத்தில் சிலை செய்து வழிபடும் வழக்கம் பொதுவாக இருந்ததுள்ளது.<ref name=":13">Robin, Christian Julien, "South Arabia, Religions in Pre-Islamic", in {{Harvnb|McAuliffe|2005|pp=90}}</ref>[[படிமம்:Awwam.jpg|thumb|Floor-plan of the peristyle hall of the Awwam temple in Ma'rib.|alt=|left]]
 
=== புனித இடங்கள் ===
அறபியர்கள் புனித இடங்களை ஹிமா, ஹரம் அல்லது மகரம் குறிப்பிடுவதுடன், வழிபாட்டுத் தலங்களில் வன்முறை தடைசெய்யப்பட்டிருந்தது.{{Sfn|Hoyland|2002|p=157}} அரேபியாவில்அறபு நாட்டில் பெரும்பாலான வழிபாட்டுத் தலங்கள் திறந்த வெளியில், நீர் ஊற்றுகள் அல்லது சோலைகளுடன் கூடியிருந்தது. {{Sfn|Hoyland|2002|p=157}} நகரங்களில் வழிபாட்டுத் தலத்தைச் சுற்றி சுவர் எழுப்பியும், அலங்காரத்துடன் விளங்கியது.{{Sfn|Hoyland|2002|p=158}}
 
=== பூசாரிகளும் மற்றும் காவலர்களும் ===
அரேபியாவின்அறபு நாட்டின் புனித தலங்களில், குறிப்பாக [[ஹிஜாஸ்]] பிரதேசத்தில், [[குறைசி மக்கள்]] காவல் புரிபவர்களாகவும் மற்றும் பூசாரிகளாகவும் இருப்பர்.{{Sfn|Hoyland|2002|p=159}} இவர்கள் வழிபாட்டுத் தலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உரிமையாளர்ளாக இருப்பதுடன், வழிபட வருபவர்களிடமிருந்து காணிக்கைகளைப் பெறுவர்.{{Sfn|Hoyland|2002|p=159}} பெரிய வழிபாட்டுத் தலங்களில் தலைமைப் பூசாரிகள் வழிபாடு நடத்துவர்.{{Sfn|Hoyland|2002|p=159}}
 
=== புனித யாத்திரைகள் ===
அரேபியாவில்அறபு நாட்டில் புனிதத் தலங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை யாத்திரை செல்வது மக்கள் சமயக் கடமையாகக் கொண்டிருந்தனர்.{{Sfn|Hoyland|2002|p=161}} தெற்கு அறபியர்கள் அல்-மக்கா எனும் தலத்திற்கு சூலை மாதம் புனித யாத்திரை மேற்கொண்டனர்.<ref name=":10">Robin, Christian Julien, "South Arabia, Religions in Pre-Islamic", in {{Harvnb|McAuliffe|2005|pp=89}}</ref><ref name=":10" />
==== மக்கா யாத்திரை ====
இசுலாமுக்கு முந்தைய அறபியர்கள் புனித மாதங்களில் [[அரபா குன்று]]க்கு அருகே அமைந்த [[மக்கா]]விற்கு புனித யாத்திரை மேற்கொண்டு, மக்காவில் உள்ள [[கஃபா]]வை வழிபட்டு வலம் வந்தனர்.{{Sfn|al-Azmeh|2017|p=198}}
வரிசை 71:
 
இசுலாமிற்கு முந்தைய அறபியர்கள் தங்கள் குடும்பம் மற்றும் சமயச் சடங்குகளில் ஒட்டகம் போன்ற விலங்குகள், வேளாண் பயிர்கள், சமைத்த உணவு, விலையுயர்ந்த பொருட்கள் இறைவனுக்கு காணிக்கையாக படைத்தனர்.{{Sfn|Hoyland|2002|p=163}}
கால்நடைகளை மேய்க்கும் நாடோடி அறபியர்கள் புனித இடங்களில் ஒட்டகம், ஆடு போன்ற விலங்குகளையும் மற்றும் பறவைகளையும் கடவுளுக்கு பலியிட்டு காணிக்கை செலுத்தினர்.{{Sfn|Hoyland|2002|p=165}} சமயச் சடங்கள் மற்றும் பலியிடங்களில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.{{Sfn|Hoyland|2002|p=166}} பலியிட்ட விலங்கின் இரத்தத்தை பலி பீடங்களில் பூசுவதன் மூலம், தங்களுக்கும், தேவதைக்கும் இடையே நல்ல தொடர்பு ஏற்படுவதாக கருதினர்.{{Sfn|Hoyland|2002|p=166}} சில நேரங்களில் போர்க் கைதிகளை கடவுளுக்கு பலியிடும் முறை இசுலாமுக்கு முந்தைய அரேபியாவில்அறபு நாட்டில் வழக்கத்தில் இருந்தது.{{Sfn|Hoyland|2002|p=165}}
 
=== பிற பழக்கங்கள் ===
மாதவிடாய் கண்ட பெண்களை சிலை வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதிப்பதில்லை.<ref name=":13" /> தெற்கு அரேபியாவின்அறபு நாட்டின் வழிபாட்டுத் தலங்களில் உடலுறவுக் கொள்வது தடைசெய்ப்பட்டு இருந்தது.<ref name=":13" />
 
==== அறபுக் குடிகள் மீதான தாக்கங்கள் ====
வடக்கு அறபுப் பழங்குடிகளின் ஆக்கிரமிப்புகளால், தெற்கு அறபு சமயத்தில், வடக்கு அறபு மக்களின் சமயக் கடவுள்களின் தாக்கம் அதிகரித்தது.<ref name=":12">Robin, Christian Julien, "South Arabia, Religions in Pre-Islamic", in {{Harvnb|McAuliffe|2005|pp=88}}</ref> வடக்கு அரேபியாவின்அறபு நாட்டின் [[அல்-லாத்]], [[அல்-உஸ்ஸா]] மற்றும் [[மனாத்]] போன்ற பெண் தெய்வங்களை, தெற்கு அரேபியாவில்அறபு நாட்டில் லாத், உஸ்சயான் மற்றும் மனவ்த் என அழைத்தனர்.<ref name=":12" />
 
==== யூத மத மாற்றங்கள் ====
கிபி 380-இல் [[யூதம்|யூத சமயத்திற்கு]] ஆதரவாக ஹிம்யாரைட்டு மன்னர்கள் பல தெய்வ வழிபாட்டை அரேபியாவில்அறபு நாட்டில் தடை செய்தனர்.<ref name=":14">Robin, Christian Julien, "Arabia and Ethiopia", in {{Harvnb|Johnson|2012|pp=270}}</ref> இருப்பினும் மறைமுகமான இடங்களில் பல தெய்வ வணக்க முறை நடைபெற்றது.<ref name=":14" />
 
=== ஹிஜாஸ் ===
அரேபியாவின்அறபு நாட்டின் வடமேற்கு [[ஹிஜாஸ்]] பிரதேசத்தில் [[அல்-லாத்]], [[அல்-உஸ்ஸா]] மற்றும் [[மனாத்]] எனும் மூன்று பெண் தெய்வங்களின் வழிபாடு சிறப்புடன் விளங்கியது. இவைகள் குறைசி எனும் அறபுப் பழங்குடிகளின் வழிபாட்டுத் தெய்வமாக விளங்கியது. {{Sfn|al-Kalbi|2015|p=16}}{{Sfn|Healey|Porter|2003|p=107}} முக்கியமான [[மனாத்]] தெய்வத்தின் சிலை மக்காவிற்கு மதீனாவிற்கும் இடையே அமைந்திருந்தது. மனாத் தெய்வத்தை வழிபட்டு, பின்னர் தங்கள் தலை முடியை மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தும் வழக்கம் அறபியர்களிடம் இருந்தது.{{Sfn|al-Kalbi|2015|p=12-13}}
 
==== இசுலாமிற்கு பிந்தைய அரேபியா ====
இசுலாமின் எழுச்சிக்குப் பின்னர் அரேபியாவில்அறபு நாட்டில் பல தெய்வச் சிலைகள் வழிபாடு மறைந்து, உருவமற்ற ஓர் இறை வழிபாடு தற்போது வரை நிலவுகிறது.
 
== இதனையும் காண்க ==
வரிசை 171:
[[பகுப்பு:அராபியத் தொன்மவியல்]]
[[பகுப்பு:அராபியப் பண்பாடு]]
[[பகுப்பு:சவூதி அரேபியாவின்அறபு நாட்டின் வரலாறு]]
[[பகுப்பு:இசுலாமியத் தொன்மவியல்]]
[[பகுப்பு:நடுவண் கிழக்குத் தெய்வங்கள்]]