இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
மக்காவின் [[கஃபா]] வழிபாட்டுத் தலத்தின் சுவரில் ஏறத்தாழ 360 தேவதைகளின் சிலைகளை நிறுவி அறபியர்கள் வழிப்பட்டனர். ஏற்கனவே பல்லாண்டுகளாக அறபு நாட்டில் [[யூத சமயம்]] அறிமுகம் ஆகி இருந்தது. உரோமானியர்களால் கிறித்தவ மதமாற்றத்திற்கு அஞ்சிய [[யூதர்]]கள் பலர் அறபுத் தீபகற்பத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.
 
அறபு நாட்டில் [[பண்டைய கிரேக்கம்|கிரேக்க]] மற்றும், [[உரோமைப் பேரரசு]] மற்றும், [[அக்சும் பேரரசு|அக்சும் இராச்சியத்தின்]] என்பவற்றின் தாக்கத்தால், அறபு நாட்டில் [[கிறித்தவம்|கிறித்துவமும்கிறித்தவமும்]], [[சாசானியப் பேரரசு|சாசானியப் பேரரசின்]] தாக்கத்தால் [[சரதுசம்|சரதுசமும்]] அறபுத் தீபகற்பத்தில் பின்பற்றப்பட்டது. உரோமானியர்களின்உரோமர்களின் தாக்கத்தால், அறபுத் தீபகற்பத்தின் வடகிழக்கு மற்றும்வடகிழக்கிலும் [[பாரசீக வளைகுடா]] பகுதிகளில்பகுதிகளிலும் [[கிறித்தவம்]] பரவியது. கிபிபொ.கா. மூன்றாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் வாழ்ந்த [[மானி (இறைவாக்கினர்)|மானி]] என்ற இறைவாக்கினர் அறிமுகப்படுத்திய [[மானி சமயம்]] மக்காவிலும் பயிலப்பட்டது.
 
== பின்னணியும் ஆதாரங்களும் ==
== பின்னணி மற்றும் ஆதாரங்கள் ==
அறபு நாட்டில் [[யூதம்|யூதமும்]] மற்றும் [[கிறித்தவம்|கிறித்தவமும்]] சிறிய அளவில் பின்பற்றினாலும்பின்பற்றப்பட்டாலும், கிபிபொ.கா. நான்காம் நூற்றாண்டு வரை அறபு மக்கள் [[பல கடவுட் கொள்கை|பல கடவுள் வணக்க முறை]] கொண்டிருந்தனர்.{{Sfn|Hoyland|2002|p=139}}{{Sfn|Berkey|2003|p=42}}{{Sfn|Nicolle|2012|p=19}}
 
அறபியர்கள் [[ஹிஜாஸ்]] பகுதியில், குறிப்பாக [[மக்கா]]வில் உள்ள [[கஃபா]]வில் வைத்து வழிபட்ட பெண் தேவதைகளில் முக்கியமானவைகள் [[அல்-லாத்]], [[அல்-உஸ்ஸா]] மற்றும் [[மனாத்]] ஆகும். கிரேக்க வரலாற்று அறிஞரான [[இசுட்ராபோ|ஸ்டிராபோவின்]] கூற்றுப்படி அறபியர்கள் பண்டைய கிரேக்க கடவுள்களான [[சியுசு]], ஒரிஜன் மற்றும் பெண் கடவுளான உரானியாவை வழிபட்டனர்.{{Sfn|Teixidor|2015|p=70}} [[பழைய ஏற்பாடு]] நூலில் உள்ள சிலைகள் புத்தகத்தின் படி, [[மக்கா]]வில் தங்கியிருந்த [[ஆபிரகாம்|இப்ராகிமின்]] வழித்தோன்றல்கள், [[கஃபா]]வின் [[கறுப்புக் கல்|புனிதக் கற்களை]] தம்முடன் எடுத்துக் கொண்டு அறபு நாட்டின் பல பகுதிகளில் குடியேறி, அங்கு புனிதக் கற்களை [[கஃபா]] போன்று வடிவமைத்து வழிப்பட்டனர். {{Sfn|Teixidor|2015|p=73-74}} இதுவே பின்னர் அறபு நாட்டில் உருவச் சிலை வழிபாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது.{{Sfn|Teixidor|2015|p=73-74}}{{Sfn|Teixidor|2015|p=73-74}}