இசுலாத்துக்கு முந்திய அரேபியாவில் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
அறபு நாட்டின் [[பல கடவுட் கொள்கை|பல கடவுள் வணக்க முறையில்]] தேவதைகள் மற்றும் புனித ஆவிகளை வணங்கினர். அறபியர்கள் [[ஹிஜாஸ்]] பகுதியில், குறிப்பாக [[மக்கா]]வில் உள்ள [[கஃபா]]வில் வைத்து வழிபட்ட பெண் தேவதைகளில் முக்கியமானவை [[அல்-லாத்]], [[அல்-உஸ்ஸா]], [[மனாத்]] என்பனவாகும்.
 
மக்காவின் [[கஃபா]] வழிபாட்டுத் தலத்தின் சுவரில் ஏறத்தாழ 360 தேவதைகளின் சிலைகளை நிறுவி அறபியர்கள் வழிப்பட்டனர்வழிபட்டனர். ஏற்கனவே பல்லாண்டுகளாக அறபு நாட்டில் [[யூத சமயம்]] அறிமுகம் ஆகி இருந்தது. உரோமானியர்களால் கிறித்தவ மதமாற்றத்திற்கு அஞ்சிய [[யூதர்]]கள் பலர் அறபுத் தீபகற்பத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.
 
அறபு நாட்டில் [[பண்டைய கிரேக்கம்|கிரேக்க]], [[உரோமைப் பேரரசு]], [[அக்சும் பேரரசு]] என்பவற்றின் தாக்கத்தால், அறபு நாட்டில் [[கிறித்தவம்|கிறித்தவமும்]], [[சாசானியப் பேரரசு|சாசானியப் பேரரசின்]] தாக்கத்தால் [[சரதுசம்|சரதுசமும்]] அறபுத் தீபகற்பத்தில் பின்பற்றப்பட்டது. உரோமர்களின் தாக்கத்தால் அறபுத் தீபகற்பத்தின் வடகிழக்கிலும் [[பாரசீக வளைகுடா]] பகுதிகளிலும் [[கிறித்தவம்]] பரவியது. பொ.கா. மூன்றாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் வாழ்ந்த [[மானி (இறைவாக்கினர்)|மானி]] என்ற இறைவாக்கினர் அறிமுகப்படுத்திய [[மானி சமயம்]] மக்காவிலும் பயிலப்பட்டது.
வரிசை 29:
 
=== தேவதைகளின் பங்கு ===
[[இசுலாம்]] தோன்றுவதற்கு முன்னர் பல கடவுள் வணக்க முறை கொண்டிருந்த அறபியர்கள், முகமது நபியின் உபதேசங்களால் படைப்புக் கடவுளாக அல்லா எனும் ஒரே இறைவனை வணங்கினர்.{{Sfn|Campo|2009|p=34}} [[அல்லா]] எனும் சொல்லிற்கு [[அரபு மொழி]]யில் இறைவன் என்பதாகும். {{Sfn|Peters|1994b|p=107}} இசுலாமிற்கு முந்தைய சமயச் சாத்திரங்களில் [[மக்கா]]வாசிகளும் மற்றும் அதன் அன்மைப் பகுதியில் உள்ளோரும் அல்லாவின் மகள்களாக [[அல்-லாத்]], [[அல்-உஸ்ஸா]] மற்றும் [[மனாத்]] பெண் தேவதைகளுக்கு சிலை எழுப்பி வழிப்பட்டவழிபட்ட செய்திகள் உள்ளது.{{Sfn|Berkey|2003|p=42}}{{Sfn|Robinson|2013|p=75}}{{Sfn|Peters|1994b|p=110}}{{Sfn|Peterson|2007|p=46}}
 
''அல்லாஹ்'' என்ற சொல் பிரதேச மாறுபாடுகள் கொண்டுள்ளது. [[பாகால்|பேகன்]] மற்றும் கிறித்துவம் மற்றும் இசுலாமிற்கு முந்தைய கல்வெட்டுகளில் பேகன் எனும் சொல் காணப்படுகிறது.<ref name=":3">Robin, Christian Julien, "Arabia and Ethiopia", in {{Harvnb|Johnson|2012|pp=304-305}}</ref>{{Sfn|Hitti|1970|p=100-101}} இசுலாமிற்கு முந்தைய, முகமது நபிக்கு முன்னோரும், கவிஞருமான ஜுபைர் பின் அபி சல்மாவின் செய்யுட்களில் அல்லா எனும் சொல் குறிப்பிட்டுள்ளது.{{Sfn|Phipps|1999|p=21}} முகமது நபியின் தந்தை பெயரான அப்துல்லா இபின் அப்துல் முத்தலிப்பு எனும் பெயருக்கு கடவுளின் பணியாள் எனப்பொருளாகும்.<ref name=":8">Böwering, Gerhard, "God and his Attributes", in {{Harvnb|McAuliffe|2005|pp=}}</ref>