அறபுத் தீபகற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பக்கம் அராபியத் தீபகற்பம் என்பதை அறபுத் தீபகற்பம் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Arabian Peninsula dust SeaWiFS-2.jpg|thumbnail|right|280px|அராபியத்அறபுத் தீபகற்பம்]]
[[படிமம்:Arabian peninsula definition.PNG|right|210px|thumb|அராபியத்அறபுத் தீபகற்பம்]]
'''அராபியத்அறபுத் தீபகற்பம்''' (''Arabian Peninsula''), என்பது [[ஆப்பிரிக்கா]]வுக்கும் [[ஆசியா]]வுக்கும் இடையில் [[தென்மேற்கு ஆசியா]]வில் உள்ள ஒரு [[தீபகற்பம்]] ஆகும். [[பெட்ரோலியம்பெற்றோலியம்|எண்ணெய்]], மற்றும் [[இயற்கை எரிவளி]] ஆகியன இங்கு பெருமளவில் கிடைப்பதால் இப்பகுதி [[மத்திய கிழக்கு|மத்தியகிழக்குமத்திய கிழக்கில்]]ப் பகுதியில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.
 
== புவியியல் ==
அராபியத்அறபுத் தீபகற்பத்தின் தெற்கே [[செங்கடல்]], [[அக்காபா வளைகுடா]], தென்கிழக்கே [[அராபியக் கடல்]] ([[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலின்]] பகுதி), வடகிழக்கே [[ஓமான் வளைகுடா]], [[ஹோர்முஸ் நீரிணை]], [[பாரசிக வளைகுடா]] ஆகியன அமைந்துள்ளன. இதன் வடக்கு எல்லையில் [[ஈரான்]], [[ஈராக்]]கிய மலைத்தொடரான [[சாகுரொஸ் மலைகள்|சாகுரொஸ்]] உள்ளது.
 
[[புவியியல்]] ரீதியாக இப்பகுதி [[ஈராக்]]கின் மேற்குப் பகுதியையும், [[சிரியா]]வின் சில பகுதிகளையும் கொண்டுள்ளது. அரசியல் ரீதியாக இது ஆசியாவின் ஏனையப் பகுதிகளை [[யூபிரேட்டிஸ்]] ஆறுகளினால் பிரிக்கிறது.
 
பின்வரும் நாடுகள் அராபியத்அறபுத் தீபகற்பத்தில் தற்போது அடங்குகின்றன:
 
* [[பஹ்ரேய்ன்]], குடாவின் கிழக்குக் கரையில் உள்ள தீவு நாடு
வரிசை 24:
* [[யேமன்]]
இவற்றில் ஆறு நாடுகள் மட்டுமே அரசியல் ரீதியாக அராபியத்அறபுத் தீபகற்பத்தில் அடங்குகின்றன. இவை [[அரபு வளைகுடா நாடுகள்]] என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.
 
2008 மதிப்பீட்டின்படி, இத்தீபகற்பத்தின் மக்கள் தொகை 77,983,936 ஆகும்<ref>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/index.html உலக தரவு நூல்]</ref>.
வரிசை 34:
 
=== இஸ்லாத்தின் எழுச்சி ===
ஏழாம் நூற்றாண்டில் அராபிய  தீபகற்பத்தில்  இஸ்லாம் எழுச்சி கண்டது. கி.பி. 570 இல் இறைத்தூதர் முகமது நபி [[மக்கா|மக்காவில்]] பிறந்தார்கள். கி.பி 610 இல் அவரது 40வது வயதில் நபித்துவம் பெற்று பிரச்சார பணியை தொடங்கினார்கள். கி.பி 622 இல் மக்காவில் இருந்து [[மதீனா]] நகரிற்கு குடிபெயர்ந்தார்கள். அங்கிருந்து அவர் அரேபிய பழங்குடியினரை ஒன்றிணைத்து அரேபிய தீபகற்பத்தில் முஸ்லீம் சமூகத்தை உருவாக்கினார்கள். முஹம்மது நபி அரேபிய தீபகற்பத்தில்  புதிய ஒருங்கிணைந்த அரசியலை நிறுவினார்கள். கி.பி 632 இல் முஹம்மது நபியின் மரணத்திற்கு பின் முஸ்லீம் சமூகத்தின் தலைவராக (கலீபா) முகம்மது நபியின் உற்ற தோழரான அபூபக்கர் (ரலி) அவர்கள் பொறுப்பேற்றார்கள். இவர்களது ஆட்சிக் காலத்தில் பைசாந்தியப் பேரரசு முறியடிக்கப்பட்டது.<ref>See:
 
Holt (1977a), p.57
வரிசை 44:
Madelung (1996), p.43
 
Tabatabaei (1979), p.30–50</ref> கி.பி. 634 இல் அபூபக்கர் (ரலி)யின் இறப்பிற்கு பிறகு முறையே உமர் இப்னு கத்தாப்(ரலி), உதுமான் (ரலி), அலி (ரலி) ஆகியோர் ஆட்சியாளர்களாக பதவி வகித்தனர். முதல் நான்கு கலீபாக்களும் குலபாஉர் ராஷிதீன்கள் (நேர்வழிகாட்டப்பட்ட கலீபாக்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள். குலபாஉர் ராஷிதீன்கள், அவர்களிக்கு பின் வந்த உமையாக்களின் ஆட்சிகளில்  இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் வடமேற்கு [[இந்திய துணைக்கண்டம்|இந்திய துணைக் கண்டம்]], [[நடு ஆசியா|மத்திய ஆசியா]], [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கு]], வட ஆபிரிக்கா, தெற்கு இத்தாலி மற்றும் [[ஐபீரிய மூவலந்தீவு|ஐபீரிய தீபகற்பத்தில்]] இருந்து  பைரனீஸ் வரை விரிவடைந்தது.<ref>See: Holt (1977a), p.57, Hourani (2003), p.22, Lapidus (2002), p.32, Madelung (1996), p.43, Tabatabaei (1979), p.30–50</ref> மேலும் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்திய பேரரசு]], பாரசீக சாம்ராஜியம் என்பன கைப்பற்றபட்டன.
 
சவூதி அராபிய நகரங்களான மக்கா, மதீனா முஸ்லிம்களின் புனிதஸ்தலங்களாகும். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் புனித யாத்திரை மக்காவிற்கு சென்று [[கஃபா|கஃபாவை]] தரிசிப்பதாகும்.<ref>Farah, Caesar (1994). Islam: Beliefs and Observances (5th ed.), pp.145–147 ISBN 978-0-8120-1853-0</ref> மதீனாவில் மஸ்ஜித் அல்-நபவி பள்ளிவாயலில் நகரில் முகம்மது நபியின் அடக்கஸ்தலம் காணப்படுகின்றது. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து, மக்கா மற்றும் மதீனா  உலகெங்கிலும் உள்ள ஏராளமான முஸ்லிம்களுக்கான புனித யாத்திரை தலங்களாக மாறின.<ref>Goldschmidt, Jr., Arthur; Lawrence Davidson (2005). A Concise History of the Middle East (8th ed.), p.48 ISBN 978-0-8133-4275-7</ref>
 
=== அரபுக் கிளர்ச்சி ===
வரிசை 61:
 
== தொழில்துறைகள் ==
எண்ணெய் மற்றும் எரிவாயு பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு என்பன அரேபிய தீபகற்பத்தின் முக்கிய தொழில்துறை நடவடிக்கைகள் ஆகும். இந்ந பிராந்தியத்தில்  செயல்படும் கட்டுமானத் துறையும் உள்ளது. எண்ணெய் தொழிலால் பல நகரங்கள் செழிப்புற்று விளங்குகின்றன. கட்டுமானத் துறையைப் போல பணித்துறையில்  நிதி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. கம்பளம்-நெசவு போன்ற பாரம்பரிய கைவினைப்பொருட்கள் அரேபியாவின் கிராமப்புறங்களில் காணப்படுகின்றன.{{சான்று தேவை}}
 
== மேற்கோள்கள் ==
வரிசை 76:
[[பகுப்பு:மூவலந்தீவுகள்]]
[[பகுப்பு:ஆசியாவின் பகுதிகள்]]
[[பகுப்பு:அராபியத்அறபுத் தீபகற்பம்| ]]
"https://ta.wikipedia.org/wiki/அறபுத்_தீபகற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது