"கலப்புக் கோட்டுரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

374 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[File:Mixed Graph Example.jpg|thumbnail|கலப்புக் கோட்டுரு]]
திசையற்ற மற்றும் திசையுள்ள விளிம்புகளைக் கொண்ட [[கோட்டுரு (கணிதம்)|கோட்டுருவானது]] '''கலப்புக் கோட்டுரு''' (''mixed graph'') என அழைக்கப்படும். படத்திலுள்ள கலப்புக் கோட்டுருவின் மூன்று விளிம்புகளில் இரண்டு திசை விளிம்புகளாகவும் ஒன்று திசையற்ற விளிம்பாகவும் இருப்பதைக் காணலாம்.
 
==வரையறை==
கலப்புக் கோட்டுரு ''G'' = (''V'', ''E'', ''A'') என்ற மும்மையாகும். இதில்<ref name="BeckBladoCrawfordJeanLouisYoung">{{harvtxt|Beck|Blado|Crawford|Jean-Louis|2013|p=1}}</ref>:
* <math>V</math> - [[கணு (கோட்டுருவியல்)|முனைகளின்]] [[கணம் (கணிதம்)|கணம்]];
* <math>A</math> - திசை விளிம்புகளின் கணம்
 
==வரையறை==
கலப்புக் கோட்டுருவில் <math>u,v \in V</math> இரு அண்மை முனைகள் எனில்:
*இவ்விரு முனைகளை இணைக்கும் ''திசை விளிம்பு'' (directed edge) அல்லது ''வில்'' (arc) என்பது திசைப்போக்குடைய விளிம்பாகும். இதன் குறியீடுகள்: <math>\overrightarrow{uv}</math> அல்லது <math>(u,v)</math>. இதில் <math>u</math> வில்லின் வால்முனை; <math>v</math> தலைமுனை.<ref name="Ries">{{harvtxt|Ries|2007|p=1}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3000361" இருந்து மீள்விக்கப்பட்டது