சம்புகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Facts
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Venkatvishva1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
 
[[File:Rama slays Shambuka.jpg|thumb|சம்புகனைக் கொல்லும் இராமன்]]
'''சம்புகன்''' ''(Shambuka)'' சில[[இராமாயணம்|வால்மீகி ராமாயண மொழிபெயர்ப்புகளில் வரும்இராமாயணக்]] கதைமாந்தருள் ஒருவன். தவம் இயற்றிய [[சூத்திரர்|சூத்திரன்]] என்ற காரணத்தால் இராமனால் கொல்லப்பட்டவன் என்று சிலர் கருதுகின்றனர்.
 
வால்மீகிக்குவால்மீகி பின் தோன்றியஇராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையிலான பகுதியில் சம்புக வதம் விவரிக்கப்பட்டுள்ளது. [[அயோத்தி]]யில் பிராமணன் ஒருவனின் மகன் திடீரென இறந்து விடுகிறான். மகனை இழந்த பிராமணன் இராமனிடம் நீதி கேட்டு வருகிறான். அந்நேரத்தில் அங்கு வரும் [[நாரதர்|நாரதமுனி]], சூத்திரன் ஒருவன் உனது நாட்டில் காமத்தால் இறைவன் பார்வதி மேல் ஆசை கொண்டு அவளை அடைய தவம் இயற்றி கொண்டிருப்பதாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்கிறார். சம்புகனைத் தேடிச் சென்ற இராமன் அவன் தவமியற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு அங்கேயே அவனைத் தனது வாளால் தலை வேறு முண்டம் வேறாக்கிக் கொல்கிறான். <ref> The Ramayana of Valmiki Trans. Hari Prasad Shastri 3:579-85</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/சம்புகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது