அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 4:
'''அபிதோஸ் மன்னர்கள் பட்டியல்''' அல்லது '''அபிதோஸ் அட்டவணை''' ('''Abydos King List''' or '''Abydos Table'''), [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட 72 மன்னர்களின் பெயர்கள், [[அபிதோஸ்]] எனுமிடத்தில் [[முதலாம் சேத்தி]] கோயில் சுவற்றில் மூன்று வரிசைகளில், 38 [[குறுங்கல்வெட்டு]களில் பொறித்துள்ளனர். மேல் இரண்டு வரிசைக் [[குறுங்கல்வெட்டு]]களில் [[எகிப்தின் முதல் வம்சம்|முதல் வம்ச மன்னர்கள்]] முதல் [[எகிப்தின் பதினாறாம் வம்சம்|16-ஆம் வம்ச மன்னர்கள்]] வரையிலான பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. கீழ் உள்ள மூன்றாவது வரிசைக் [[குறுங்கல்வெட்டு]]களில் [[எகிப்தின் பதினேழாம் வம்சம்]] மற்றும் [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|18-ஆம் வம்சம்]] மற்றும் [[எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம்|19-ஆம் வம்ச]] [[பார்வோன்]]கள் பெயர்கள் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.
 
[[அபிதோஸ் மன்னர்கள் பட்டியலில், முறை தவறி ஆட்சி செய்த எகிப்திய மன்னர்கள் மற்றும் எகிப்தியரல்லாத மன்னர்கள் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. அவர்கள்: எகிப்தியர் அல்லாத [[ஐக்சோஸ்]] ([[எகிப்தின் பதினைந்தாம் வம்சம்|15-ஆம் வம்ச மன்னர்கள்]]), [[எகிப்தின் பதினெட்டாம் வம்சம்|18-ஆம் வம்சத்தின்]] ஆட்சியாளர்களான அரசி [[ஆட்செப்சுட்டு]], [[பார்வோன்]]கள் [[அக்கெனதென்]], [[மென்க்கரே]], [[துட்டன்காமன்]] மற்றும் [[ஆய், பார்வோன்|ஆய்]] ஆவர்.
 
==எகிப்திய மன்னர்கள் பட்டியலின் சுருக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/அபிதோஸ்_மன்னர்கள்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது