கஸ்தூரி ராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
தேனி மாவட்டத்தில் மல்லிகாபுரம் என்ற குக்கிராமத்தில் ராமசாமி நாயுடுவிற்கும்<ref name="இந்து" group="இந்து">{{Cite interview |first=Exclusive - "இப்பவும் நான் 'சைக்கோ'தான்!" - கஸ்தூரி ராஜா | Part 1 | Rewind with Ramji | HTT |interviewer=Ramji |title=கஸ்தூரி ராஜா |url=https://youtu.be/2xiZF9zAZrM?t=270 |quote=அப்பா பெயர் ராம்சாமி நாயுடு |Part 1 |Rewind with Ramji |HTT}}</ref> ரங்கம்மாவுக்கும் மகனாக பிறந்தவர். இவர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், விசு ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜ்கிரண் மூலம் என் ராசாவின் மனசிலே படத்தில் இயக்குநராகியவர். இவர் தொடர்ந்து ஆத்தா உன் கோவிலிலே, நாட்டுப்புறப்பாட்டு, வீரத்தாலாட்டு, எட்டுப்பட்டி ராசா, வீரம் விளைஞ்ச மண்ணு, என் ஆசை ராசாவே உட்பட நிறைய படங்களை இயக்கியவர். இவரின் படங்கள் பெரும்பாலும் மண் மணம் வீசும் படங்களாக இருக்கும். இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோர் இவரின் மகன்கள் ஆவர்.
 
== திரைப்பட விபரம் ==
"https://ta.wikipedia.org/wiki/கஸ்தூரி_ராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது