சித்திரை வெண்குடை திருவிழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தேவேந்திர குல வேளாளர்
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''சித்திரை வெண்குடை திருவிழா''' என்பது தேவேந்திர குல வேளாளர்[[மள்ளர்|பள்ளர்]] சமூகத்தினரால், [[விருதுநகர்]] மாவட்டத்திலுள்ள, [[இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்|இராஜபாளையத்தில்]] நடத்தப்படுகின்ற ஓர் திருவிழாவாகும். இராஜபாளையத்தில் உள்ள சீனிவாசன் புதுத்தெரு, செல்லம் வடக்கு, தெற்கு தெருக்கள், மடத்துப்பட்டி தெரு, காமாட்சி கோயில் தெரு, முடங்கியார் தெரு போன்ற தெருக்களில் வசிப்பவர்கள் இத்திருவிழாவினை நடத்துகிறார்கள். <ref>{{cite web|url=http://m.dinamalar.com/detail.php?id=1230698|title=ராஜபாளையத்தில் சித்திரை விழாக்கள்}} தினமலர் (ஏப்ரல் 15, 2015)</ref> இந்த திருவிழாவில் வெண்குடை ஏந்தியவாறு ஏழு தெருக்களில் வலம் வருகிறார்கள்.
 
இத்திருவிழாவில் தேவேந்திர குல வேளாளர்பள்ளர் சமூகத்தினர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமெனவும், குறிப்பாக ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமெனவும், இத்திருவிழாவினை வரையறைச் செய்துள்ளார்கள்.{{cn}}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சித்திரை_வெண்குடை_திருவிழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது