மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளம்: 2017 source edit
வரிசை 7:
 
==பணிகள்==
இவர் இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்தூன்றியவர்கள் இரு தமிழர்கள். அப்போது நடுவண் அமைச்சரவையில் உணவு அமைச்சராகப் பொறுப்பு வகித்த சி. சுப்பிரமணியம். அதைபுரட்சியை முன்னின்று நடத்தியவர் சுவாமிநாதன் அவர்கள். இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராயச்சி நிர்வாகி, தலைவராக இருந்தவர். வேளாண்மைத்துறைச் செயலாளர், நடுவண் திட்டக் குழுவின் உறுப்பினர், மற்றும் துணைத்தலைவர் பதவிகளை வகித்தவர்.
 
==விருதுகள்==
*இந்தியாவிலும் உலகின் பலவேறு நாடுகளிலும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கியுள்ளன