அசோகமித்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
1996 இல் '''அப்பாவின் சிநேகிதர்''' சிறுகதை தொகுப்புக்காக [[சாகித்ய அகாதமி விருது]] பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் [[சென்னை]] அல்லது [[ஐதராபாத்|ஐதராபாத்தை]] கதைக்களமாக கொண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துக்களை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும் என்று ஒரு கருத்து உண்டு.இவர் 2017 மார்ச்சு 23 அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள தன் மகன் வீட்டில் 86 ஆம் அகவையில் இறந்தார்.<ref> Times of India.24 maarch 2017</ref>
== ஆக்கங்கள் ==
அசோகமித்திரன் 1957ம் ஆண்டில் எழுதத் தொடங்கினார். 9 நாவல்கள், 16 சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல் தொகுப்புகள் 14 கட்டுரைத் தொகுப்புகள் 3 மொழிபெயர்ப்பு நூல்களுடன் ஆங்கிலத்திலும் ஒரு நூல் எழுதியுள்ளார்.<ref>திசை எட்டும் ஆசிரியர் குறிஞ்சிவேலன்</ref>
 
===சிறுகதைகள்===
# அப்பாவின் சிநேகிதர்
"https://ta.wikipedia.org/wiki/அசோகமித்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது