"மெரீனா கடற்கரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
 
[[சென்னைத் துறைமுகம்]] கட்டப்படும் முன்பு, மெரீனா கடற்கரை வெறும் களிமண் தொகுப்பை உடையதாக இருந்தது.
 
== மெரீனாவைமெரீனாவைக் காப்பாற்ற ==
[[சுவாமி விவேகானந்தர்|சுவாமி விவேகானந்தரின்]] சென்னை இல்லறச் சீடர்களில் ஒருவர் [[கிருஷ்ண சுவாமி அய்யர்]]. இவர் 1890களில் [[தென்னக ரயில்வே]], [[மயிலாப்பூர்|மயிலாப்பூரையும்]], [[கிண்டி|கிண்டியையும்]] மெரினா வழியாக இணைத்து ஒரு இரயில் தடம் செல்ல தீர்மானம் நிறைவேற்றி, 1903இல் வேலை தொடங்கும் சமயம் அதனை எதிர்த்து மாபெரும் கூட்டம் கூட்டினார். '"இந்தக் கடற்கரைதான் சென்னை நகரத்தின் நுரையீரல்,; இதை அழித்தோமானால் நம்மை வருங்கால சந்தியினர் மன்னிக்கமாட்டார்கள்மன்னிக்க மாட்டார்கள்" என்று கூறினார்'. மெரீனாவைமெரீனாவைக் காப்பாற்றுவதற்காகக் கூடிய மக்கள் கூட்டத்தைக் கண்டு ஆங்கிலேய அரசும் அஞ்சியது. இதனை அடுத்து அரசாங்கமும் அத்திட்டத்தினைஅத்திட்டத்தினைக் கைவிட்டது.<ref>[http://www.dinamani.com/editorial_articles/2013/09/23/கிருஷ்ணஸ்வாமி-அய்யர்-என்ற-ம/article1798589.ece கிருஷ்ண சுவாமி அய்யர் என்ற மாமனிதர்]</ref>
 
== நிகழ்வுகள் ==
1,374

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3001379" இருந்து மீள்விக்கப்பட்டது