வேலூர் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 9:
|AssemblyConstituencies = 43. [[வேலூர் (சட்டமன்றத் தொகுதி)|வேலூர்]]
44. [[அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி)|அணைக்கட்டு]]
45. [[கீழ்வைத்தியனான்குப்பம் (சட்டமன்றத் தொகுதி)|கே. வி. குப்பம் (தனி)]]
46. [[குடியாத்தம் (சட்டமன்றத் தொகுதி)|குடியாத்தம் (தனி)]]
47. [[வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி)|வாணியம்பாடி]]
48. [[ஆம்பூர் (சட்டமன்றத் தொகுதி)|ஆம்பூர்]]

'''வேலூர் மக்களவைத் தொகுதி''' (''Vellore Lok Sabha constituency'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], 39 [[மக்களவை (இந்தியா)|மக்களவைத் தொகுதி]]களுள், 8வது தொகுதி ஆகும்.

இந்த தொகுதியில் 2019 மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் [[திமுக|திராவிட முன்னேற்றக் கழக]] வேட்பாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கிடப்படாத பெரும் தொகையை மீட்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, இத்தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் [[ராம் நாத் கோவிந்த்|ராம்நாத் கோவிந்த்]] ஆணையிட்டார்.<ref>{{cite web | url=https://tamil.oneindia.com/news/delhi/election-called-of-in-vellore-ls-seat-347113.html | title=வேலூர் தொகுதிக்கு தேர்தல் அதிரடி ரத்து.. தேர்தல் ஆணையம் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு | publisher=ஒன் இந்தி்யா | accessdate=ஏப்ரல் 17, 2019}}</ref><ref>{{cite web | url=https://www.ndtv.com/india-news/lok-sabha-polls-in-tamil-nadus-vellore-cancelled-after-huge-cash-haul-2024089 | title=Lok Sabha Polls In Tamil Nadu's Vellore Cancelled After Huge Cash Haul | publisher=என் டி டி வி | accessdate=ஏப்ரல் 17, 2019}}</ref><ref>{{cite web | url=https://timesofindia.indiatimes.com/elections/lok-sabha-elections-2019/tamil-nadu/news/ec-cancels-election-in-tamil-nadus-vellore-lok-sabha-constituency/articleshow/68909584.cms | title=Lok Sabha polls in Tamil Nadu's Vellore cancelled after huge cash seizure | publisher=டைம்சு ஆப் இந்தியா | accessdate=ஏப்ரல் 17, 2019}}</ref>
வரிசை 277:

=== முக்கிய வேட்பாளர்கள் ===
இதில் [[திமுக|திராவிட முன்னேற்றக் கழகத்தை]] சேர்ந்த வேட்பாளர் [[கதிர் ஆனந்த்]], [[புதிய நீதிக் கட்சி]]யைச் சேர்ந்த [[ஏ. சி. சண்முகம்|ஏ. சி. சண்முகத்தை]], 8,141 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

{| class="wikitable"
வரிசை 319:

{{தமிழக மக்களவைத் தொகுதிகள்}}

[[பகுப்பு:வேலூர் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/வேலூர்_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது