உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 695:
 
{{ping|Nirmal7786}} [[பாண்டிய வெள்ளாளர்|பாண்டிய வேளாளர்]]களைப் பற்றி எழுத வேண்டும் என்றால், தாராளமாக எழுதுங்கள். அப்படி தாங்கள் எழுதும் தகவல்களுக்கு முறையான சான்றை இணையுங்கள், அப்போது தான் பிற பயனர்கள் அதை நீக்கவோ அல்லது மீளமை செய்யவோ மாட்டார்கள். தங்களுக்கு உதவி தேவையெனில் தாராளமாக கேளுங்கள். நன்றி-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 16:15, 15 சூலை 2020 (UTC)
 
== புதிய பதிவு நீக்கம் ஏன் ==
 
பத்திரிகையாளர் ஆர். ராமலிங்கம் புதிய பதிவு நீக்கப்பட்டதற்கான காரணம் தெரிந்துகொள்ளலாமா..
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Gowtham_Sampath" இலிருந்து மீள்விக்கப்பட்டது