லியாகத் அலி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி லியாகட் அலி கான், லியாகத் அலி கான் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
லியாகத்
வரிசை 1:
{{Infobox Prime Minister
|name = லியாகட்லியாகத் அலி கான்<br>Liaquat Ali Khan
|image = Liaquat Ali Khan.jpg
|imagesize = 200px
வரிசை 11:
|term_start = [[ஆகஸ்ட் 14]], [[1947]]
|term_end = [[அக்டோபர் 16]], [[1951]]
|predecessor = புதிதாக உருவாக்கப்பட்டது
|predecessor = எவருமில்லை
|successor = [[கவாஜா நசிமுதின்]]
|office2 = [[பிரித்தானிய இந்தியா]]வின் முதலாவது நிதி அமைச்சர்
|term_start2 = [[ஆகஸ்ட் 17]], [[1946]]
|term_end2 = [[ஆகஸ்ட் 14]], [[1947]]
|predecessor2 = புதிதாக உருவாக்கப்பட்டது
|predecessor2 = எவருமில்லை
|successor2 =
|religion = [[இஸ்லாம்]]
|party = [[முஸ்லிம் லீக்]]
}}
'''லியாகட்லியாகத் அலி கான்''' (''Liaquat Ali Khan'', [[உருது]]: لیاقت علی خان, [[ அக்டோபர் 2]], [[1896]] - [[அக்டோபர் 16]], [[1951]]) [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] அரசியல்வாதியும், விடுதலையடைந்த பாகிஸ்தானின் முதலாவது பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் ஆவார். [[அனைத்திந்திய முஸ்லிம் லீக்|முஸ்லிம் லீக்]] கட்சியின் உறுப்பினராக இருந்து அரசியலுக்கு வந்தவர். [[இந்தியா|இந்திய]]ப் பிரிவினைக்கும், பாகிஸ்தானின் தோற்றத்திற்கும் இவரின் பங்களிப்பு முக்கியமானது. [[1947]] ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பிரதமராகத் தெரிவான இவர் அக்டோபர் 1951 இல் படுகொலை செய்யப்படும் வரையில் அப்பதவியில் இருந்தார். பாகிஸ்தானின் தந்தை எனப் போற்றப்படும் [[முகமது அலி ஜின்னா]]வின் வலதுகரமாகத் திகழ்ந்தவர் லியாகத் அலி கான்.
 
[[லண்டன்]] [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்|ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக]]ப் பட்டதாரியான லியாகத் [[1930கள்|1930களில்]] முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்தார். [[முகமது அலி ஜின்னா|ஜின்னா]]வை இந்தியாவுக்குத் திருப்பி வரவழைத்ததில் இவர் பெரும் பங்காற்றியிருந்தார். இந்திய [[முஸ்லிம்]]களுக்கு தனிநாடு கோரும் ஜின்னாவின் இயக்கத்திற்கு பெரும் ஆதாரவளித்தார். 1947 ஆம் ஆண்டில் [[பிரித்தானிய இந்தியா]] தற்போதைய [[இந்தியா]] மற்றும் பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிந்தது.
வரிசை 28:
 
==படுகொலை==
[[1951]], [[அக்டோபர் 16]] ஆம் நாளன்று, [[ராவல்பிண்டி]]யில் முஸ்லிம் லீக் கட்சியின் கூட்டத்தில் முக்கிய கொள்கை உரையொன்றை ஆற்றுவதற்கு லியாகத் வருகை தந்திருந்தார். அப்போது 15 [[யார்]] தூரத்தில் இருந்த பார்வையாளர்களில் ஒருவன் லியாகட்டைலியாகத்தை நோக்கி இரு முறை சுட்டுப் படுகாயப்படுத்தினான். காவற்துறையினர் கொலையாளியை உடனேயே சுட்டுக் கொன்றனர். லியாகட்லியாகத் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிலசிறிது நேரத்தில் இறந்தார். கொலையாளி [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானை]]ச் சேர்ந்த [[பஷ்தூன் மக்கள்|பஷ்தூன்]] இனத்தவனான "சாட் அக்பர்" என அடையாளம் காணப்பட்டான். கொலைக்கான முழுமையான காரணம் என்றுமே வெளிவரவில்லை. [[பஷ்தூன் மக்கள்|பஷ்தூன்]] பகுதியைப் பாகிஸ்தானுடன் இணைக்க லியாகத் பெரிதும் பாடுபட்டார். இது குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை இக்கூட்டத்தில் வெளியிடவிருப்பதாக வதந்திகள் உலாவின. இதனாலேயே சாட் அக்பர் இவரைக் கொலை செய்ய முனைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது<ref name="Death">[http://www.icdc.com/~paulwolf/pakistan/liaquatcia18oct1951.htm பாகிஸ்தான் பிரதமாரின்பிரதமரின் படுகொலை] - {{ஆ}}</ref>.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/லியாகத்_அலி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது