நாட்டு நாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[ File:The Indian Pariah Dog.jpg|வலது|thumb|நடு இந்தியாவின் ஒரு கிராமத்தில், நாட்டு நாய், 2008 சூன்.]]
'''நாட்டு நாய்''' ( '''Indian Pariah Dog''' ) என்பது [[இந்தியத் துணைக்கண்டம்|இந்திய துணைக் கண்டத்தில்]] இயற்கையாக காணப்படும் நாயினமாகும். இதன் பாரம்பரியம் 154,000500 ஆண்டுகளுக்கு முன் செல்கிறது. இந்த இனம் உலகின் பழமையான நாய் இனங்களில் ஒன்றாகும். இதன் மூதாதை ஆஸ்திரேலிய மூதாதையாக கருதப்படுகிறது.<ref>LK Corbett, The Dingo in Australia and Asia, University of New South Wales Press, 1995</ref> என்றாலும் இதன் பூர்வீக இடம் உறுதி செய்யப்படவில்லை.
 
இந்த நாய்கள் தரக்குறைவானவை அல்ல என்றாலும், இவை வணிக ரீதியாக இனப்பெருக்கம் அல்லது அங்கீகாரம் பெற்றவையாக இல்லை.
"https://ta.wikipedia.org/wiki/நாட்டு_நாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது