விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 15, 2020: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:The Indian Pariah Dog.jpg|81px|right]]
*[[நாட்டு நாய்]] (படம்) என்பது [[இந்தியத் துணைக்கண்டம்|இந்திய துணைக் கண்டத்தில்]] இயற்கையாக காணப்படும் நாயினமாகும். இதன் பாரம்பரியம் 4,500 ஆண்டுகளுக்கு முன் செல்கிறது. இந்த இனம் உலகின் பழமையான நாய் இனங்களில் ஒன்றாகும்.
*'''[[பாபிரஸ்|பாபிரசு]]''' (படம்) [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தில்]], கிமு நான்காம் [[ஆயிரமாண்டு|ஆயிரமாண்டில்]], [[நைல் ஆறு|நைல் ஆற்றின்]] கழிமுகத்தில் [[சதுப்புநிலம்|சதுப்பு நிலத்தில்]] விளையும் பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளின் தண்டுகளைப் பிழிந்தெடுத்த வெள்ளைப் பசை போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்படும் தடித்த [[காகிதம்]] போன்ற எழுதுபொருளாகும். இந்தத் தடிமனான பாபிரசில் எகிப்திய மன்னர்களின் வரலாற்று குறிப்புகள், கணித மருத்துவ குறிப்புகள் மற்றும் [[பிரமிடு]] குறிப்புகள் போன்றவற்றை எழுதிச் சேமித்தனர்.
*'''[[வேர்ப் பாலம்|உயிர்ப்பாலம்]]''' என்பது [[மேகாலயா]]வின் தென் பகுதியில் உயிருள்ள மரங்களின் விழுதுகளைக் கொண்டு படிப்படியாக இயற்கையான முறையில் அமைக்கப்படும் பாலங்களாகும். இங்கு இரப்பர் மரங்களின் மேல்பக்கமாக உள்ள விழுதுகளை கையால் வேண்டியவாறு வளைத்து முறுக்கி இணைத்து உருவாக்கப்படுகின்றன.