"செய்யாறு (ஆறு)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

92 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
'''செய்யாறு ஆறு''', [[தமிழ் நாடுதமிழ்நாடு| தமிழ் நாட்டின்‌‌‌‌‌‌‌தமிழ்நாடு]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்மாவட்டம்]] வழியாகப் பாயும் ஒரு [[பருவ காலம்|பருவ கால]] [[ஆறு]] ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் [[ஜவ்வாது மலை]]யில் பகுதியில் உருவாகும் இந்த ஆறு, [[பாலாறு|பாலாற்றின்பாலாறு]] நதியின் துணை ஆறு ஆகும்.
 
ஜவ்வாது மலைத்தொடரின் நசமலையில் தோன்றி, மேற்குத் தெற்காகப் பாய்ந்து, பின்பு [[செங்கம்]] அருகில், வடகிழக்காகத் திரும்பி, திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் பாய்கிறது. ஜவ்வாது மலையிலிருந்து கிழக்காகப் பாயும் பீம ஆறு (பீமன் அருவியிலிருந்து உருவாவது), மிருகண்ட நதி (மிருகண்ட அணையிலிருந்து வருவது) ஆகிய துணை ஆறுகள், [[போளூர்|போளூருக்குபோளூர்]] நகருக்கு அருகிலுள்ள சோழவரம் எனும் ஊரில் செய்யாறு உடன் இணைகின்றன. ஜவ்வாது மலையின் அடிவாரத்திலுள்ள [[செண்பகத்தோப்பு அணை|செண்பகத்தோப்பு அணையிலிருந்து]] உருவாகும் நாக நதி எனும் துணை ஆறும் அமிர்தி அருகில் வரும் ஆறும், ஆரணி அருகே இணைந்து, [[கமண்டல நாகநதி ஆறு|கமண்டல நாக நதியாகிநதி]] என உருப்பெற்று வாழைப்பந்தல் அருகில் இணைகிறது. இங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர்கி.மீ. அகலத்தில் செய்யாறு, ஆறாக வடக்குக் கிழக்காக ஓடி, [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தைகாஞ்சிபுரம்]] நகரை அடுத்த பழையசீவராம்பழையசீவரம் எனும் ஊரில் [[பாலாறு]]டன் நதிடன் இணைந்து [[வங்காள விரிகுடா]] கடலில் கலக்கிறது.
 
திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் ஓடும் செய்யாறு, ஆறு மாவட்டத்தின் வேளாண் பாசனத்திற்கும், குடிநீர்த் தேவைக்கும் முக்கிய ஆதாரமாகும். செய்யாறு மற்றும் அதன் துணை ஆறுகளின் கரைகளில், திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய நகரங்களான [[போளூர்]], [[ஆரணி]] மற்றும் [[செய்யாறு]] அமைந்துள்ளன. செய்யாறு, நகரின் ஊடே பாய்வதால், இந்த ஆறு இப்பெயர் பெற்றதா? அல்லது இந்த ஆறு பாய்வதால் இந்த நகரம் இப்பெயர் பெற்றதா? என்பது கேள்வியே. செய்யாறு நகரில் இந்த ஆற்றின் கரையில் [[திருஞானசம்பந்தர்|திருஞானசம்பந்தரால்திருஞானசம்பந்தர்]] நாயன்மாரால் பாடல் பெற்ற, ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த [[செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில்]] அமைந்துள்ளது. சேயாறு (சேய்+ஆறு) என்பது, காலப்போக்கில் திரிந்தும், 'செய்யாறு' எனப் எனபெயர் பெயர்ப்பெற்றதாகவும்பெற்றதாகவும் தகவல்கள் உள்ளன.
 
{{தமிழ்நாடு நீர்நிலைகள்}}
1,374

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3002115" இருந்து மீள்விக்கப்பட்டது