செய்யாறு (ஆறு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

24 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
திருவண்ணாமலை மாவட்டத்தின் முழு நீளத்திற்கும் ஓடும் செய்யாறு, ஆறு மாவட்டத்தின் வேளாண் பாசனத்திற்கும், குடிநீர்த் தேவைக்கும் முக்கிய ஆதாரமாகும். செய்யாறு மற்றும் அதன் துணை ஆறுகளின் கரைகளில், திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய நகரங்களான [[போளூர்]], [[ஆரணி]],[[செய்யாறு]] மற்றும் [[வந்தவாசி]] நகரங்கள் அமைந்துள்ளன.<ref>{{cite web |url=http://www.whereincity.com/india/tamilnadu/rivers.php |title=Rivers |publisher= |accessdate=2006-09-24}}</ref>
மற்றும் செய்யாறு, நகரின் ஊடே பாய்வதால், இந்த ஆறு இப்பெயர் பெற்றதா? அல்லது இந்த ஆறு பாய்வதால் இந்த நகரம் இப்பெயர் பெற்றதா? என்பது கேள்வியே. செய்யாறு நகரில் இந்த ஆற்றின் கரையில் [[திருஞானசம்பந்தர்|திருஞானசம்பந்தர்]] நாயன்மாரால் பாடல் பெற்ற, ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த [[செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில்]] அமைந்துள்ளது. சேயாறு (சேய்+ஆறு) என்பது, காலப்போக்கில் திரிந்தும், 'செய்யாறு' எனப் பெயர் பெற்றதாகவும் தகவல்கள் உள்ளன.
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3002119" இருந்து மீள்விக்கப்பட்டது