பாத்திமா அல்-பிஹ்ரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பாத்திமா பின்த் முஹம்ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:21, 17 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

பாத்திமா பின்த் முஹம்மது அல்-ஃபிஹ்ரியா அல்-குராஷியா சுருக்கமாக பாத்திமா அல்-பிஹ்ரி ( Fatima al-Fihri - அரபு: فاطمة بنت محمد الفهرية القرشية) ஒரு அரபு பெண், உலகின் மிகப் பழமையானதானதும், தொடர்ந்து இயங்கியும் மற்றும் பட்டம் வழங்கும் வழக்கத்தினை உருவாக்கிய பல்கலைக்கழகத்தை அல்-கராவியீன் பல்கலைக்கழகத்தில் நிறுவிய பெருமைக்குரியவர். பொது வருடம் 859 இல் மொராக்கோவின் ஃபெஸ் நகரில் உருவாக்கியவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்திமா_அல்-பிஹ்ரி&oldid=3002132" இலிருந்து மீள்விக்கப்பட்டது