இட ஒதுக்கீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 4:
இது அமெரிக்கா போன்ற பல நாடுகளில் சாமான்ய உறுதிச் செயல் என்றும் தெரியப்படும்.
 
=இட ஒதுக்கீட்டால் முன்னேற்றம் ஆய்வின் முடிவு=
== சர்ச்சை ==
 
இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் ஒதுக்கீடுதான் சமுதாயத்தின் கடந்தகால கடுமையான மேடுபள்ளங்களையும், காலங்காலமாகப் பல குடிகளுக்கு இழைத்த கொடுமைகளை ஈடு செய்யும் வழி என்கிறார்கள். அதனால் பல்வேறு மனிதர்கள் -எல்லா சாதி, இனம், பால், தாய்மொழி, இருப்பிடம், கலாசாரம், தேசீயம் சார்ந்தவர்கள்- எல்லா தொழில்களிலும், கல்விக்கூடங்களிலும் இருக்கும் நிலை இந்த கொள்கையை நியாயமாக்குகிறது. இட ஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்கள், அக்கொள்கை வேண்டத்தகாத பயன்களை கொடுத்து சமூகநலனைக் குறைக்கிறது என்பர். அதனால் காழ்ப்புகளை வளர்த்து சமூக நல்லிணக்கத்தை குறைக்கிறது என்கின்றனர். மேலும் இடம் ஒதுக்கப்பட்டவர்களுக்காக கல்வி கற்பதின் தரத்தை குறைக்க வேண்டியிருக்கும், அல்லது ஒரு பட்டத்திற்கு வேண்டிய திறமையை இல்லாதவர்களுக்கு இடம் கொடுத்து, கோளாறு ஏற்படும், அதனால் அப்படிப்பட்டவர்களின் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கும், என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் எழுதியிருக்கிறார். [http://www.law.ucla.edu/sander/Systemic/SA.htm]. பல சமூகத்தினர் நாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்றவர்களும் தற்போது இடஒதுக்கீடுவேண்டும் வேண்டும் என்று போராடும் மனநிலையில் உள்ளார்கள்.<ref>[http://owlet.in/news/india/test/|யார் இந்த பட்டேல் சமூகத்தினர்?]</ref> ஆறுமுகம்கண்ணன் கடப்பாக்கம்
அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகமும் புதுடில்லி பல்கலைக்கழகமும் இணைந்து Ashwin Deshpande,Thomas E Wiesskopf ஆகியோர் தலைமையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரயில்வேயில்,அதன் உற்பத்தி,தரம்,செயல்திறன் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தியது. 1980 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரையிலான முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை அதிகாரிகள் நிலையில் நேரடியாக நடந்த ஆய்வின் முடிவு 2009 நவம்பரில் World Development Journal என்ற ஆய்வு இதழில் வெளியிடப்பட்டது.
 
2013 ல் அமெரிக்காவில் University of Massachusetts ல் -
சர்வதேச அரசியல் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான PERI நடத்திய சர்வதேச அரசியல் பொருளாதார கருத்தரங்கிலும் வெளியிடப்பட்டு அனைத்து முன்னேறிய நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. 2015 பிப்ரவரியில் இந்தியாவின் முன்னணி ஏடுகளில் இந்த ஆய்வு குறித்த தகவல் வெளிவந்தனர் அவற்றில் குறிப்பிடத்தக்கவை "'''முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகளில் இட ஒதுக்கீட்டின் மூலம் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றவர்களைவிடத் தங்களின் திறமையை மிகச் சிறப்பான முறையில் வெளியிடுகின்றனர்.
இட ஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்து அதிகமாகப் பணியாற்றிய துறையில் பொது பிரிவினரை விட உற்சாகமாக பணியாற்றி பல்வேறு துணிச்சலான முடிவுகளை எடுத்து அவற்றை செயலாற்றிய காரணத்தால் ரயில்வே துறை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது'''" இந்த ஆய்வின் மூலம் இட ஒதுக்கீட்டால் தகுதி திறமை பாழாகிறது என்ற வாதம் என்பது உடைபடுகிறது
(இது காட்டாறு வெளியிட்ட,
"இடஒதுக்கீட்டு உரிமை" எனும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)
 
== உலகநாடுகளில் இட ஒதுக்கீடு ==
"https://ta.wikipedia.org/wiki/இட_ஒதுக்கீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது