தகட்டூர் பைரவநாதசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஒரே கோயில் பைரவநாதர், பைரவநாதசுவாமி என்ற பெயரில் இரு இடத்தில் உள்ளது. இணைக்க.
தகட்டூர் பைரவநாதசுவாமி கோயில், தகட்டூர் பைரவநாதர் கோயில் இரண்டும் ஒரே கோயிலே
வரிசை 1:
{{mergetomergefrom|தகட்டூர் பைரவநாதசுவாமிபைரவநாதர் கோயில்}}
{{தகவற்பெட்டி இந்துக் கோயில்
'''தகட்டூர் பைரவநாதர் கோயில்''' [[நாகப்பட்டினம்]] மாவட்டத்தில் உள்ள [[பைரவர்]] கோயிலாகும். [[சுந்தரர்]] பாடிய வைப்புத்தலமாகும்.
| name = அருள்மிகு பைரவநாதசுவாமி கோவில்
| image =
| image_alt =
| caption =
| pushpin_map =
| map_caption =
| latd = | latm = | lats = | latNS =
| longd = | longm = | longs = | longEW =
| coordinates_region = IN
| coordinates_display=
| வேறு_பெயர்கள் =
| முறையான_பெயர் =
| நாடு = [[இந்தியா]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| மாவட்டம் = [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]]
| அமைவிடம் = சுப்பிரமணியன்காடு, தகட்டூர், வேதாரண்யம் வட்டம்<ref name="form1">{{cite web |title=தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1 |url=http://www.tamilvu.org/library/thirukkovil/Coimbatore/Form1.html |publisher=[http://www.tamilvu.org/library/thirukkovil/Index.html தமிழ் இணையக் கல்விக்கழகம்]|accessdate=பெப்ரவரி 19, 2017}}</ref>
| அஞ்சல்_குறியீடு = 614714
| சட்டமன்றம்_தொகுதி = [[வேதாரண்யம் (சட்டமன்றத் தொகுதி)|வேதாரண்யம்]]
| மக்களவை_தொகுதி = [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டினம்]]
| elevation_m =
| மூலவர் = பைரவநாதசுவாமி
| தாயார் =
| உற்சவர் =
| உற்சவர்_தாயார்=
| Direction_posture =
| கோயில்_குளம் =
| Vimanam =
| Poets =
| Prathyaksham =
| சிறப்புத்_திருவிழாக்கள் = பௌர்ணமி திருவிழா
| கட்டடக்கலை =
| கோயில்கள்_எண்ணிக்கை =
| birth_place_of =
| கல்வெட்டுகள் =
| கட்டிய_நாள் = பதினெட்டாம் நூற்றாண்டு{{கூடுதல் சான்று தேவை (கோயில்)}}
| அமைத்தவர் =
| இணையத்தளம் =
}}
 
'''தகட்டூர் பைரவநாதசுவாமி கோயில்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[நாகப்பட்டினம் மாவட்டம்]], [[தகட்டூர்]] என்னும் ஊரில் அமைந்துள்ள [[சிவன்]] கோயிலாகும்.<ref name="form1"/> இது ஒரு [[தேவார வைப்புத் தலங்கள்|தேவார வைப்புத்தலமாகும்]]. <ref name="bmj"> பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 </ref>
==அமைவிடம்==
இக்கோயில் [[வேதாரண்யம்]]-[[திருத்துறைப்பூண்டி]] சாலையில் வாய்மேட்டிற்கு அருகே உள்ளது. வேதாரண்யத்திற்கு மேற்கில் 20 கிமீ தொலைவில்,முள்ளியாற்றின் கரையில் அமைந்துள்ளது.<ref name="tnhrce">திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014</ref>
 
== வரலாறு ==
==இறைவன்==
இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.{{கூடுதல் சான்று தேவை (கோயில்)}}
இக்கோயிலில் உள்ள மூலவர் பைரவர் ஆவார். மூலவராக பைரவர் உள்ள கோயில்கள் குறைந்த அளவில் உள்ள நிலையில் இக்கோயில் சிறப்பினைப் பெறுகிறது.<ref name="tnhrce"/>
 
== கோயில் அமைப்பு ==
==சிறப்பு==
இக்கோயிலில் பைரவநாதசுவாமி சன்னதியும், விநாயகர், விஸ்வநாதர், தகழீசர், சுப்பிரமணியர், துர்க்கை, சண்டிகேஸ்வரர், ராவுத்தர்சுவாமி உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் [[இந்து சமய அறநிலையத் துறை|இந்து அறநிலையத்துறை]]யின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.<ref name="form2">{{cite web |title=தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2 |url=http://www.tamilvu.org/library/thirukkovil/Coimbatore/Form2.html |publisher=[http://www.tamilvu.org/library/thirukkovil/Index.html தமிழ் இணையக் கல்விக்கழகம்]|accessdate=பெப்ரவரி 19, 2017}}</ref> திருச்சுற்றில் சிவலோகநாதரும், சிவகாம சுந்தரியும் உள்ளனர். பிரதானமூர்த்தியாக பைரவரே உள்ளதால் இக்கோயில் பைரவநாதசுவாமி கோயில் என்றழைக்கப்படுகிறது. <ref name="bmj"/>
மகாமண்டபத்தில் ஐந்தெழுத்து மந்திரத்தினைக் கொண்ட யந்திரம் உள்ளதால் தகட்டூர் என்று பெயர் பெற்றது. திருச்சுற்றில் விநாயகர், காசி விசுவநாதர், விசாலாட்சி, தகழீசர், முருகன் சன்னதிகள் உள்ளன.<ref name="tnhrce"/>
 
== பூசைகள் ==
== மேற்கோள்கள் ==
இக்கோயிலில் நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் பௌர்ணமி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
{{reflist}}
 
== மேற்கோள்கள் ==
==வெளியிணைப்புகள்==
{{தஇக-கோயில்}}
* [http://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=57&Page=37 அருள்மிகு பைரவநாதர் திருக்கோயில், தகட்டூர்]
{{Reflist}}
{{தேவார வைப்புத்தலங்கள்}}
 
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:சரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்]]
[[பகுப்பு:தேவார வைப்புத் தலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தகட்டூர்_பைரவநாதசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது