இராயவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 10:
- குழந்தைக் கவிஞர் [[அழ. வள்ளியப்பா]]
 
== அமைப்பு==
இராயவரம் (ராயவரம் என்றும் எழுதுவர்) சிற்றூர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இது செட்டிநாட்டில் உள்ள 96 ஊர்களில் ஓன்று. இங்கு ஏறத்தாழ 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இங்கு பெரிதும் விசாயிகளே வாழ்ந்து வருகின்றனர்.ராயபுரம் அருகில் '''திருமயம்''', '''கீழாநிலைக்கோட்டை''' போன்ற ஊர்கள் உள்ளன. இவ்விரண்டு ஊரிலும் கோட்டைகள் உள்ளன. இன்னும் அக்கோட்டைகள் அழியாமல் இருக்கின்றன. இராயவரம் ஊரானது திருச்சியில் இருந்து 72கிமீ தொலைவிலும் மதுரையில் இருந்து 90 கிமீ தூரமும் உள்ளது. தேசிய நெடுச்சாலை 210(NH 210)8 கிமீ தொலைவில் இருக்கிறது. அருகாமையில் உள்ள புகைவண்டி நிலையம் திருமயத்திலும், விமான நிலையம் திருச்சியிலும் உள்ளது. தரை வழியே புதுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, அரிமலம் மற்றும் திருமயத்துடன் நன்கு இணைக்கபட்டு தினம் 75 பேருந்துகள், சிற்றுந்துகள் வந்து சொல்கின்றன. இராயவரத்தை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் முத்தரையர் மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/இராயவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது