குங்கிலியக்கலய நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{தகவற்சட்டம் நாயன்மார் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = குங்கிலியக்கலய நாயனார்</br>Kungiliya Kalaya Nayanar
| படிமம் =
| படிமத் தலைப்பு =
வரிசை 13:
}}
 
'''குங்கிலியக்கலய நாயனார்''' (Kungiliya Kalaya Nayanar) என்பவர், சைவ சமயத்தவர்கள் நாயன்மார்கள் எனப் போற்றும் 63 சிவ பக்தர்களுள் ஒருவர் ஆவார்.<ref name="Dalal2011">{{cite book|author=Roshen Dalal|title=Hinduism: An Alphabetical Guide|date=2011|publisher=Penguin Books India|isbn=978-0-14-341421-6|page=281}}</ref>
 
[[காவிரி]] பாயும் சோழவளநாட்டில் [[திருக்கடையூர்|திருக்கடவூர்]] என்ற ஒரு தலம் உண்டு. அது இறைவன் வீரஞ் செய்த எட்டுத் தலங்களில் ஒன்றாதலின் கடவூர் வீரட்டானம் என்று பெயர்பெறும். காலனை உதைத்த வீரம் இங்கு நிகழ்ந்துள்ளது. இத்தலத்தில் மறையவர்கள் சிறந்து வாழ்வார்கள். அவர்களுள் '''கலயனார்''' என்ற பெரியார் ஒருவர் இருந்தார். அவர் சிவனடிபேணும் சிறந்த அன்புடையவர். நல்லொழுக்கத்திற் சிறந்தவர். அத்தலத்தே எழுந்தருளியிருக்கும் அமிர்தகடேசருக்கு, பாலன் மார்கணடருக்காகக் காலனை காலால் உதைத்த கருணையை நினைத்து, விதிப்படி [[குங்கிலியம்|குங்கிலிய]] தூபம் இடும் திருப்பணியை நியதியாகச் செய்து வந்தார். ஆதலால் அவரைக் குங்கிலயக்கலயர் என்று அழைத்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/குங்கிலியக்கலய_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது