ஈ. வெ. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎வாழ்க்கை வரலாறு: மணியம்மையுடனான திருமணம் மற்றும் பெரியாரின் இறப்பு ஆகிய வருடங்கள் சேர்க்கப்பட்டன.
வரிசை 159:
 
== வாழ்க்கை வரலாறு ==
* 1879 : செப்டெம்பர் 17, [[ஈரோடு|ஈரோட்டில்]] பிறந்தார். பெற்றோர்: சின்னத்தாயம்மை-வெங்கட்ட நாயக்கர்.
* 1885 : திண்ணைப்பள்ளியில் சேர்ந்தார்.
* 1891: பள்ளிப்படிப்பை விட்டு நிறுத்தப்பட்டார்.
* 1892 : வாணிபத்தில் ஈடுபட்டார்.
* 1898 : நாகம்மையை (அகவை-13) மணந்தார்.
* 1902 : கலப்புத்திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமயத்தினர், சாதியினருடன் சேர்ந்து விருந்துண்டார்.
வரிசை 168:
* 1907 : பேராய இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோட்டில் கக்கல் கழிச்சல் நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் துணிந்து மீட்புப்பணியாற்றினார்.
* 1909 : எதிர்ப்புக்கிடையில் தங்கையின் மகளுக்கு கைம்மைத் திருமணம் செய்துவைத்தார்.
* 1911 : தந்தையார் மறைவு.
* 1949 : [[மணியம்மை|மணியம்மையை]] மணந்தார்.
* 1973 : உடல் நலம் குன்றி இறந்தார்.
 
== நினைவகங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது