பேச்சு:இராசமோகன் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
/ஒன்றிற்கு மேற்பட்ட பக்கங்கள்/
(வேறுபாடு ஏதுமில்லை)

10:57, 20 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

ஒன்றிற்கு மேற்பட்ட பக்கங்கள்

வணக்கம், இந்தக் கட்டுரை இருப்பதை கவனிக்காமல், ஆங்கில விக்கிக் கட்டுரையை மொழிபெயர்த்து ‘ராஜ்மோகன் காந்தி’ என்ற பெயரில் விரிவான பக்கத்தை உருவாக்கியுள்ளேன். ’இராசமோகன் காந்தி’ பக்கம் அருமையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. கட்டுரையின் தகவல் விரிவு காரணமாக ‘ராஜ்மோகன் காந்தி’ பக்கத்துடன் இதை இணைக்கலாம் என்று முன் மொழிகிறேன். உங்கள் கருத்துகளைப் பகிரவும். --Mageshsai (பேச்சு) 10:56, 20 சூலை 2020 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இராசமோகன்_காந்தி&oldid=3003555" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இராசமோகன் காந்தி" page.