8,487
தொகுப்புகள்
அடையாளம்: 2017 source edit |
No edit summary அடையாளம்: 2017 source edit |
||
{{தொகுக்கப்படுகிறது}}
{{துப்புரவு}}
{{இற்றை}}
}}
'''லால் கிருஷ்ண அத்வானி''' ([[சிந்தி மொழி]]: लाल कृष्ण आडवाणी لال ڪرشنا آڏواڻي, பிறப்பு [[நவம்பர் 8]], [[1927]], [[கராச்சி]]) [[பாரதிய ஜனதா கட்சி]] தலைவர்களில் ஒருவர் ஆவார். அத்வானி [[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ஆர்.எஸ்.எஸ்]] ஊழியர். இந்திய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். [[2002]] முதல் [[2004]] வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணி ஆற்றினார். பாரதிய ஜனதா கட்சி இவரை மே 2009இல் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில்
== இளமைக் காலம் ==
[[சிந்து மாகாணம்|சிந்து மாகாணத்தின்]] [[கராச்சி]] நகரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கிஷன்சந்த டி. அத்வானி மற்றும் ஞானிதேவி ஆவர். தன் பள்ளிக்கல்வியை கராச்சியிலுள்ள புனித பேட்ரிக் உயர் நிலைப்பள்ளியில் கற்றார். அதன் பின்னர் சிந்து மாகாணத்தின் ஹைதிராபாத்திலுள்ள அரசு கல்லூரியில் இணைந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது இவரது குடும்பர் பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்து [[மும்பை]]யில் குடியேறியது. மும்பை பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பினை முடித்தார்.
== அரசியல் பக்கம் ==
[[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்| ஆர்.எஸ்.எஸ்-லிருந்து]] [[பாரதீய ஜனசங்கம்]], ஜனதா மோர்ச்சா, [[ஜனதா கட்சி]] என்று மாறி மாறி ஓடிய அவரின் அரசியல் பாதை மிக நீண்டது. [[தீனதயாள் உபாத்தியா]]விற்குப் பிறகு கட்சியை வழிநடத்தும் பொறுப்பு இவரின் கைகளில் வந்து சேர்ந்தது. ஆரம்பத்திலிருந்தே [[மொரார்ஜி தேசாய்]], [[சரண் சிங்]], [[வி. பி. சிங்]], [[சந்திரசேகர்]] என்று இவர் மீதும் [[பா.ஜ.க]] மீதும் ஏறி சவாரி செய்தவர்களே அதிகம்.
|