மயிலாடுதுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎பிரபலங்கள்: #ஜெகவீரபாண்டியன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், வாழ்நாள் போராளி, தொழிற்சங்க தலைவர், மயிலாடுதுறை மாவட்டம் அமைந்திட சட்டமன்ற,நீதிமன்ற,மக்கள் மன்ற  மும்முனை போராட்டங்களை முன்னெடுத்து வென்று தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவெடுத்திட அரும்பாடுபட்டவர். சட்டமன்றத்தில் அவர் வைக்காத கோரிக்கையே கிடையாது.நரிக்குறவர்கள் முதல் அர்ச்சகர்கள் வரை இவரது பொது தொழிலாளர்கள் சங்கத்தில் அங்கத்தினர்கள். சேவை பொது மக்கள் குறைதீர்த்தல், மயிலாடுதுறைக்கு புகழ் சேர்த்தல் மட்டுமே இவரது நோக்கம்.
வரிசை 96:
* திரை இசை அமைப்பாளர் சௌந்தர்யன்
* முனைவர் திரு.துரை.குணசேகரன்
* #ஜெகவீரபாண்டியன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், வாழ்நாள் போராளி, தொழிற்சங்க தலைவர், மயிலாடுதுறை மாவட்டம் அமைந்திட சட்டமன்ற,நீதிமன்ற,மக்கள் மன்ற  மும்முனை போராட்டங்களை முன்னெடுத்து வென்று தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவெடுத்திட அரும்பாடுபட்டவர். சேவை பொது மக்கள் குறைதீர்த்தல், மயிலாடுதுறைக்கு புகழ் சேர்த்தல் மட்டுமே இவரது நோக்கம். ஆன்மீகம், அரசியல், தொண்டு, மேற்கொள்பவர். போராட்டங்களின் இலக்கணமாகவும், இளைஞர்களுக்கு நல்வழிகாட்டியாகவும் திகழ்கின்றார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மயிலாடுதுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது